பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா உடு 翠、芭碎

அஞ்சுவரு விடர்முகை யாரிரு ளகற்றி மின்னொளி ரெஃகஞ் சென்னெறி விளக்கத் தனியன் வந்து பணியலை முனியான் நீரிழி மருங்கி னாரிடத் தமன்ற குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி அசையா நாற்ற மசைவளி பகரத் துறுகல் நண்ணிய கறியிவர் படப்பைக் குறியிறைக் குரம்பை தம் மனைவயிற் புகுதரு மெய்ம்மலி யுவகைய னந்நிலை கண்டு முருகென வுணர்ந்து முகமன் கூறி யுருவச் செந்தினை நீரொடு துரஉய் நெடுவேட் பரவு மன்னை யன்னோ என்னா வது கொ றானே பொன்னென மலர்ந்த வேங்கை யலங்குசினை பொலிய மணிநிற மஞ்ஞை யகவும் அணிமலை நாடனொ டமைந்தநந் தொடர்பே.”

(அகம். 272)

இம் மணிமிடையவளத்துத் தலைவனை செவிலி கண்டு முரு கெனப் பராவினமை தோழி கொண்டுகூறினாள்.

'உருமுரறு கருவிய’’ (அகம். 158) என்பதனுள்,

  • மிடையூர் பிழியக் கண்டனென் இவளென.

அலைய ல் வாழிவேண் டன்னை’’

என்றது, தலைவி புறத்துப்போகக் கண்டு செவிலி கூறியதனைத் தோழி கொண்டுகூறினாள். தானே கூறுவன வந்துழிக் காண்க.

கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும் ஒட்டிய திறத் செய்திக்கண்ணும் கட்டுவிச்சியும் வேலனுந் தாம் பார்த்த கட்டி

1. ஒட்டிய திறத்தாற் செய்த-கட்டு விச்சியும் வேலனும் தாம்பார்த்த கட்டினா னும் கழங்கினானும் அவ்விருவரும் தம் மின் ஒத்த திறம்பற்றி அதனையே செய்யும் செய்தி.