பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

களவியல்-நூற்பா உடு .5 கி.

துருகெழு சிறப்பின் முருகு மனைத்தரீஇக் கடம் புங் களிறும் பாடி துடங்கு பு தோடுந் தொடலையுங் கைக்கொண் டல்கலும் ஆடின. ராதல் நன்றோ நீடு நின்னொடு தெளித்த நன்மலை நாடன் குறிவர லரை நாட் குன்றத் துச்சி நெறிகெட வீழ்ந்த துன்னருங் கூரிருள் திருமணி யுமிழ்ந்த நாகங் காந்தள் கொழுமடற் புதுப்பூ ஆதுந் தும்பி நன்னிற மருஞ் மருவிடர் இன்னா நீளிடை நினையுமெ னெஞ்சே’’ (அகம்.138)

என்னும் மணிமிடையவளம் விதந்து கூறாமையின் இரண்டும் ஒருங்கு வந்தது.

ஆடிய சென்றுழி அழிவு தலைவரினும் அங்கனம் வெறியாடுதல் வேண்டிய தொழின் முடிந்த பின்னுந் தலைவிக்கு வருத்தம் மிகினும் :

உ-ம்: வேங்கை யிரும்புனத்து விழுங் கிளிகடியாள்

காந்தண் முகிழ்விரல்ாற் கண்ணியுங் கைதொடாள் ஏந்தெழி லல்குற் றழை புனையா ளெல்லேயென் பூந்தொடி யிட்ட புலம்பு மறிதிரோ'

எனவும்

'புனையிருங் குவளிைப் போதுவிரி நாற்றஞ்

சுனையர மகளி ரவ்வே சின்ைய வேங்கை யொள்வீ வ்ெ நிக்ம்ழ் நாற்றமொடு காந்த ணாறுப கல்லர மகளிர் - அகிலு மாரமு நாஅ றுபவன் திறலரு மரபிற் றெய்வ மென்ப வெறி புனங் காவ லிருந்ததற் றொட்டுத் தீவிய நாறு மென்மகள் அறியேன் யானிஃ தஞ்சுதக வுடைத்தே'

எனவும் வரும் ,

-***سمب۔مہ

1. இரண்டும்-கட்டும் கழங்கும்.