பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ു ി தொல்காப்பியம்-பொருளதிகாரம்

இவை ஆற்றாமை கண்டு அஞ்சிச் செவிலி பிறரை வினாயின.

"அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகள்

பாலு முண்னாள் பழங்கண் கொண்டு தனிபசந் தனளென வினவுதி அதன்றிறம் யானுந் தெற்றென வுணரேன் மேனாண் மலியூஞ் சாரலென் றோழி மாரோ டொவிசினை வேங்கை கொய்குவஞ் சென்றுழிப் புலி புலி யென்னும் பூச நோன்ற ஒண்செங் கழுநீர்க் கண்போ லாயிதழ் ஊசி போகிய சூழ்செய் மாலையன் பக்கஞ் சேர்த்திய செச்சைக் கண்ணியன் குயமண் டாகஞ் செஞ்சாந்து நீவி வரிபுனை வில்லன் ஒருகனை தெரிந்துகொண் டியாதோ மற்றம் மாதிறம் படரென வினவி நிற்றந் தோனே அவற்கண் டெம்மு ளெம்முண் மெய்ம்மறை பொடுங்கி தானி நின்றன மாகப் பேணி ஐவகை வகுத்த கூந்த லாய்துதன் மையி ரோதி மடவீர் தும்வாய்ப் பொய்யு முளவோ வென்றனன் பையெனப் பரிமுடுகு தவிர்த்த தேர னெதிர்மறுத்து நின்மக ளுண்கண் பன்மா ணோக்கிச் சென்றோன் மன்றவக் குன்றுகிழ வோனே பகன் மாய் அந்திப் படுசுட ரமயத் தவன்மறை தேஎ நோக்கி மற்றிவன் மகனே தோழி யென்றனள் அதனள வுண்டுகோள் மதிவல் லோர்க்கே. (அகம். 48)

இது, செவிலிகூற்றினைத் தோழி கொண்டு கூறியது.

காதல் கைமிகக் கனவின் அாற்றலும் - தலைவியிடத்துக் காதல் கையிகந்து பெருகுதலால் துயிலா நின்றுழியும் ஒன்று கூறி அசற்றுதலும் :

கனவு துயில், துயிலிற் காண்டலைக் கனவிற் காண்ட ثم s ہم ٦*

}డ}ళడ ,