பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

没、 தொல்காப்பியம்-பொருளதிகாரம்

யாங்குணர்த் துய்குவள் கொல்லென மடுத்த சாந்த ஞெகிழி காட்டி யீங்கா யினவா லென்றிசின் யானே. நற்றிணை,55)

இது, செவிலி வினாயினமையைத் தோழி கொண்டு கூறினாள்.

தெய்வம் வாழ்த்தலும் - இன்னதொன்று நிகழ்ந்ததெனத் துணிந்த பின்னர்த் தின் மகளோடு தலைமகனிடை நிகழ்ந்த ஒழுக்கம் நன்ன்ர்த்தாகிவன்த் தெய்வத்திற்குப் பராவுதலும்:

நாடற்கின்றீம் பலவி னேர்கெழு செல்வத் தெந்தையு மெதிர்ந்தனன் கொடையே யலர்வாய் அம்ப லுரரு சவனொடு மொழியும் சாயிறைத் திரண்ட தோள்பா ராட்டி யாயு மவனே யென்னும் யாமும் வல்லே வருக வரைந்த நாளென நல்லிறை மெல்விரல் கூப்பி இல்லுறை கடவுட் கோக்குதும் பலியே. (அகம், 282)

இதனுள் தோள்பாராட்டி யாயுமவனே என்னும்’ என் யாய் தெய்வம் பராயினாளென்பதுபடக் கூறி, யாம் அத் தெய்வத்திற்குப் பலிகொடுத்து மென்றவாறு காண்க:

போக்குடன் அறிந்தபின் தோழியொடு கெழீஇக் கற்பின் ஆக்கத்து நிற்றற்கண்ணும் உடன்போக்கு அறிந்த பின்னர்ச் செவிலி தோழியொடு மதியுடம் பட்டு நின்று தலைவியது கற்புமிகுதியே கருதி உவந்த உவகைக்கண்ணும்:

ஆது,

"எம்மனை முந்துறத் திருமோ

தன்மனை யுய்க்குமோ யாதவன் குறிப்பே (அகம். 195) என்றாற்போலக் கற்பினாக்கத்துக் கருத்து நிகழ்தல்.

உ-ம்: முயங்குகம் வார்ர்ய் தோழி தயங்கு பு

கடல்பெயர்த் த்ன்ன் கான்லங் கல்லெனப் பெயல்கடைக் கொண்ட பெருந்தண் வாடை