பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா டில் 色_历方

உதவிபெற்றுக் கூடுதலும் தோழியின் உடன்பாடு பெற்றுக் கூடு. தலுமாகிய இவை யாவரிடத்தும் தவறாது நிகழவேண்டும் என்னும் வரையறையில்லையென்பது பெறப்படும்.

கூல், அவன்வரம் பிறத்த லறக்தனக் கின்மையின் !

களஞ்சுட்டுக் கிளவி கிழவிய தாகுக் தான்செலற் குரியவழி யாக லான

இளம்பூரணம்

இது சொல்லப்பட்ட கூட்டத்திற்குக் குறியிடம் கூறுவரினுணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்.) தலைவன் இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின்பு, தலைவனெல்லையை மறத்தல் தலைவிக்கு அறமாக லின்மையானே குறியிடம் கூறுதல் தலைமகள்தாம் ; அது தான் சேறற் குரிய இடமாதலான் என்றவாறு.

எனவே, இத்துணைக்கூறின் மிகையன்று என்றவாறாம்." (டிம்)

நச்சினார்க்கினியம்

இது முன்னர்க் களனும் பொழுதும் என்றவற்றுட் களங்கூறு தற்கும் உரியாள் தலைவியென்கின்றது.

(இ-ள்.) அவன் வரம்பு இறத்தல் - தலைவன் கூறிய கூற் றின் எல்லையைக் கடத்தல்; தனக்கு அறமின்மையின்-தலைவிக்கு உ. ரித்தெனக் கூறிய தருமநூலின்மையின்; களஞ்சுட்டுக் கிளவி கிழவி யது ஆகும். தலைமகனை இன்னவிடத்து வருக வென்று ஓரிடத்தைத் தான் கருதிக் கூறுங்கூற்று அவன் குறிப் புவழி ஒழுகுந் தலைவியதாம்; தான் செலற்கு உரியவழி ஆகலான்-தான் சென்று கூடுதற்குரிய இடந் தானே உணர் வள் ஆதலான் (எ. று) .

1. அவன் வரம்பு இறத்தல் தனக்கு அறமின்மையின் என இயையும். 2. இத் துனை - இவ்வளவில். <3. ರ್| வரம்பு இறத்தல் தனக்கு அறமின்மையின், தான் செலற்குரிய வழி ஆகலான் களம் சுட்டுக் கிளவி கிழவியது ஆகும் என இயைத் துப் பொருள் வரையப்பட்டது. இன்னும் ஆனும் சதுப் பொருளிற் பயின்றன.

களம் - களவொழுக்கத்தில் தலைவனும் தலைவியும் நேர்படும் இடம். சுட்டுதல் - கூத்த ல் அன்றிக் குறிப்பாற் புலப்படுத்தல்.