பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் -நூற்பா. ந. బ్రీ క్లి,

தன்வயின்வரூஉ.மாதலான என்பது-தன்னிடத்து வரும் நல்ல நயப்பாட்டுப் பக்கத்தினை ஆராய்தல் தலைவன் மாட்டு வேண்டுமாதக் லால், துணையைச் சுட்டிக் கூறலுறும் சொல் தலைமகளதாகும்; தான் கூறும் கருமம் துணையோராற் செய்யப்படும் கருமமாதலான் என்ற

வாறு .

எனவே, தலைமகன் களவுக்காலத்துப் பாங்கற்கு உற்றதுரைத்த பின்பு பாங்கனைச் சுட்டி யாது செய்வாமெனக் கூறப்பெறும் என்ற வாறாயிற்று (கங்)

தச்சினார்க்கினியம்

இது, தலைவிக்கு உரியதோர் இலக்கணங் கூறுகின்றது.

(இ - ள்.) தன்வயின் வரூஉம் தன்னய மருங்கின் - தலைவி யிடத்தே தோழிக்குஞ் செவிலிக்கும் வருகின்ற அன்பு மிகுதிக், கண்ணே, பல்நூறு வகையினும் நாட்டம் வேண்டலில் பல நூறாகிய பகுதியானும் ஆக்கமுங் கேடும் ஆராய்தலை அவர் விரும்புதலாலே; துணைச்சுட்டுக் கிளவி கிழவியதாகும். இவள் ஒரு துணையுடையளென. அவர் கட்டுதலிடத்துக் கினக்குங்கிளவி தலைவியதாம்; துணையோர் கருமம் ஆகலான அக் கிளவி அத் தோழியானுஞ் செவிலியானும் முடியுங்காரியம் ஆகலான் (எ -று).

என்றது, தோழி பலவேறு கவர்பொருணாட்டம் (114) உற்றவழியுஞ் செவிலி களவு அலராதல் முதலியவற்றான் (1.15) நாட்டமுற்ற வழியுந் தலைவி அறத்தொடு நிற்குமென்று அறத் தொடு நிலைக்கு இலக்கணங் கூறியவாறாயிற்று.” தோழிக்குத்

1. இக்து ந்யாவுரையின் கீழ்க் காணப்படும் எனவே ... என்றவாறாயிற்று' என்னும் இவ்வுரைத்தொடர் பொருட்பொருத்தமுடையதாகத் தோன்றவில்ல்ை;

2. இந்து ற்பா, அறத்தொடு கிலைக்கு இலக்கணம் கூறியவாறாயிற்று s , பர் கச் சி ை i க் கினியர் . 'உயிரினுஞ் சிறந்தன்று காணே ... ..., தாவினன் மொழி கிழவி கிளப்பினும்' எனத் தலைவி கூற்றாகவும், முன்னிலையறனெனப் படுதல் என்றிருவகைப் புரை தீர் கிளவி தாயிடைப் புகுப்பினும் எனத் தோழி ஆாகவும் அறத்தொடு கிலையினை யெடுத்துரைத்த தொல்காப்பியர் ஈண்டு :ண்டும் துணைக் கட்டுக் கிளவி கிழவியதாகும்’ என அதனையே கூறின டிரென் தல கூறியது கூறல் என்னும் குற்றத்திற்கு இடனாதல் காண்க:

இக்துற்பாவில் தலைவியாற் சுட்டப்படுங் துணை யென்றது தலைவியுடன் ன் வித் தோன்றும் தோழியையே என்பதும் தாயாவாள் செவிலியே என்பதும் |க் நூற்பாவாலும் அடுத்துவரும் நூற்பாவாலும் கன்கு தெளியப்படும்.

ای

ب: