பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆளவியல்-நூற்பா க.க. ఒక

நிறைவேற்றுதற்குரிய செயல், நாட்டம் வேண்டலின் என்புழி இன்னும், துணையோர்க் கருமம் ஆகலான்’ என்புழி ஆலும் ஏதும் பொருளில் வந்தன.

  1. 3-9Ps ஆய்பெருஞ் சிறப்பின் அருமறை கிளத்தலின் தாயெனப் படுவாள் செவிலி யாகும்.

೩ರ್೯ ಟಿ ಕ್ವಿಕ್ರಿಣ ೯ಾಜ ಪಿ.

இது, செவிலிக்கு உரியதொரு சிறப்பு உணர்த்துல் நுதலிற்று.

(இ - ள்) நல்ல பெரிய சிறப்பினையுடைய அறிதற்கரிய மறைப்பொருள் யாவற்றையுங் கூறும் கடப்பாடுடையளாதலின் தாய்

எப்படுவாள் செவிலியாகும் என்றவாறு,

நற்றாய் இத்துணைச் சிறப்பிலள் என்றவாறு. இதனாற்

பயன் களவுக் காலத்தையச் சொ.....செவிலித்தாய்க்குங் கைத்தாய்க் கும் பொதுவாயினும், தாயென்று வேண்டப்படுவாள் செவிலி என்றறிவித்தல்.’ (கச)

நச்சினார்க்கினியல்

(இ - ள்.) ஆய்பெருஞ் சிறப்பின் - தாய்த்தாய்க்கொண்டு உயிர் ஒன்றாய் வருகின்றாளென்று ஆராய்ந்து துணியப்பட்ட பெருஞ்சிறப்புக் காரணமாக, அருமறை கிளத்தலின் கூறுதற் கசிய “மறைபொரு ளெல்லாங் குறிப்பானன்றிக் கூற்றாற் கூறத் தக்காளாதலின், தாயெனப்படுவாள் செவிலி ஆகும் . தாயென்று சிறப்பித்துச் சொல்லப்படுவாள் செவிலியேயாம் (எ . று).

1. கைத் தாய் என்பவள், தலைவியை எடுத்து வளர்க்கும் பணியினை மேற் கொண்ட பணிப்பெண் எனவும், சேவிலித்தாய்க்குரிய சிறப்பு இவட்கு இல்லை

என பதும் இளம்பூரணர் கருத்தெனத் தெரிகிறது.

2. தாய்த்தாய்க்கோண்டு உயிரொன்றாய் வருகின்றாள் என்றது தோழியின் தாயா கி. செவிலியும் அவளுக்குத் தாயும், தலைவியின் தாயாகிய கற்றாயும் அவளுக்குத் தாயும் என இவர்கள் உயிரொன்றிய கேளிராய் வருதல் போலத் தோழி

யும் தலை விக்கு உயிரொல் தாய் வருகின்றாள் என்பதாம்.