பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளவியல் - நூற்பர் கூடு 翌_、

எனவே, பயின்றா ரெல்லாருந் தோழியர்ாகார். அருமறை கிளக்கப் படுதலான் உடன் முலையுண்டு வளர்ந்த செவிலி மகளே தோழி எனப்படுவாள் என்றவாறு அருமறை கிளத்தல் என்பதனை iண்டு வருவிக்

இது தோழியது சிறப்புணர்த்துகின்றது.

(இகள்.)தோழி தானே - தோழியர் பலருள்ளும் ஒருத்தி யெனப் பிரிக்கப்படுவாள்; செவிலி மகளே-முற்கூறிய செவிலி யுடைய மகள் (எ-று)

இதற்கும் அருமறை கிளத்தல் அதிகாரத்தாற் கொள்க." தாய்த்தாய்க் கொண்டு வருகின்றமையின் உழுவலன்பு போல்வ தோர் அன்பு உடையர் இருவருமென்று கொள்க. இதனானே களவிற்குத் தோழியே சிறந்தாளாயிற்று; அது சான்றோர் செய்யுளுட்

காண்க. (கூக

ஆய்வுரை

இது, தோழியாவாள் இவள் என்கின்றது.

(இ-ள்.) தலைமகளது உணர்வுடன் ஒன்றிய வுணர்வினளாகிய தோழியாவாள் செவிலியின் மகள் எ-று.

தோழிதானே என்புழி ஏகாரம் ஒன்றித் தோன்றும் தோழி' என அகத்தினையியலிலும் தாங்கருஞ் சிறப்பின் தோழி’ என இவ் வியலிலும் சிறப்பித்துரைக்கப்பெற்ற தோழியைத் தனித்து வாங்கிக் கூறுதலின் பிரிநிலையேகாரம்,

1. மேலைச் சூத்திரத்தில் அருமறை கிளத்தல் என் ச் செவிலிக்குக் கூறிய உணர்வு உரிமை அவள் மகளுக்கும் உரியதாதலின் தோழிதானே செவிலிம்கள் என்றார் என் பார் ‘அருமறைகிளத்தல் என்பதனை ண்டு வருவிக்க என்றார்,

2. மேலைச் சூத்திரத்தில் செவிலிக்குரியதாகக் கூறப்பட்டி அருமறை கிளத் தலை அதிகாரத்தால் தோழிக்குங் கொள்க என்பதாம்,