பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿 ாவியல்-நூற்பா 莎 新 உச்ள்ே

முந்துற வென்றாலோ வெனின் குறை யுறு த லான் உணர்தல் அவன் வருதலான் உணர்தலென்று இரண் டற்குக் காரணங் கூறுதலின். இதற்குங் குறிப்புமிகுதலான் உணர்தலெனக் காரணங் கொடுத்தல் வேண்டுமென்றுணர்ச.'நாற்றமுந் தோற்றமும்’ (தொல். பொ. 114) என்பதனுட் கூறியவாறன்றி முன்னுறவை இடை வைத்தார். அல் விரண்டினான் உணருங்காலும் இக் குறிப்பான் உணரவேண்டு மென்றற்கு. இம்மூன்றும் முற்கூறிற்றேனும் ஒரோவொன்றாற் கூட்டமுணரில் தலைவியை நன்கு மதித்தில ளாள வென்றற்கு இம் மூன்றும் வேண்டுமென்று ஈண்டுக் கூறினார் .

உ-ம் கோனே ரெல்வள்ை தெளிர்ப்ப நின் போல்

பானு மாடிக் காண்கோ தோழி ’’ ( க்கம் 99}

இது கூட்டமுன ராதாள்போல நாணிற்கு மாறாகாமற். கூறலின் முன்னுற வுணர்தல்.

“நின் னின் விடாஅ நிழற்போற் றிரீதருவாய்

என் னி பெறாத திதென். ' (கலி.61,

இது குறையுற வுணர்தல்,

1. முன் கூற உன்னர்தல் ன ப் பிரித்துப் பெ ருள் கொள்ள்ாமல், முன் : ... • * * - 3 • - - - السلام * ه عن. - ت. د- - உறவு உண்ர்த்ல் எனப் பிரித்துத் தலைவன் தலைவி இருவர்க்கும். இயற்கைப் புணர்ச்சிக்கண் உண்ட கிய முந்தைய உறவினைத் தோழி உணர்தல்" எனப் பொருள் உரைத் தால் வரும் குற்றம் என்னை யெனின்" என வினவுதல் இத்

தொடரின் கருத்தர் கும்.

2. இந் நூற்பர் விற் கூறப்பட்ட மூவக்ையுணர்வுகளில் முன் னுறவுன்ம் தல் என்பதன் முன்னும் பின்னும் வந்த செயவெனெ ச் சங்கள், குறையுறுதலான் உணர்தல், அவன் வருதலான் உணர்தல் என் ஏதுப்பொருளவாய் கின்று ៦ ៥២កាំភ្នំ கூறுதலால் இவற்றிடையே கின்ற முன்னுறவுணர்தல்’ என்னும் இத் தொடர்க்கும் 'முன் உற உணர்தல்.குறிப்பு மிகுதலான் உணர்தல்' எனக் காரணங்கொடுத்தல்

வேண்டும் என்பது கச்சினார்க் கினியர் தரும் விளக்கமாகும்.

3. இம்மூன்றும் இவ்வியல் 28-ஆம் நாற்பாவில் தோழி கூற்றிற் கூறப்பட்டன் வாயினும் இம்மூன்றனுள் ஒவ்வொன்றே பற்றி இருவர்க்குங் கூட்ட முண்மையைத் தோழி துணிவாளாயின் அத் துணிவு தலைவியை நன்கு மதியா மையாய் முடியுமா . தலால் தலைவனொடு தலைவிக்குக் கூட்ட முண்மையுனர் தற்கு இம்மூவகையுள்ன.

வுகளும் ஒருங்கு வேண்டப்படும் என்பதாம்,