பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா அ

초L

o,

இங்ங்னம் பாங்கி தன் அறிவினுடன் தலைவன் தலைவி என்னும் இருவர் அறிவினையும் ஒன்று படுத்துஉ எனர்தலின் மதியுடம் படுத்தல் என்று பெயராயிற்று. மதி - அறிவு. உடம் படுத் படுத்தி உணர்தல்.

தல் - ஒன் து

க.அ. அன்ன வகையான் உணர்ந்தபின் அல்லது

பின்னிலை முயற்சி பெறாள்என மொழிப. இளம்பூரணம்

இதுவும் தோழிக்கு உரியதொரு திறன்உணர்த்து

(இ-ள்.) மேற்சொல்லப்பட்ட கூறுபாட்டான இருவர் மாட்டும் அன்புடைமை உ ர்ைந்தபின் அல்லது வழிபாட்டு

நிலைமையாற் கூட்டத்திற்கு முயலப்பெறாள் தோழி என்றவாறு.

அஃதேல்,உள்ளப்புணர்ச்சியானின்று மெய்யுறாது கூட்டத்திற்கு முயல்வார் உளர். ஆயின், அஃதெற்றாற்பெறும் எனின் ஆண்டும் இருவர் மாட்டுளதாகிய அன்புடைமையான் மனநிகழ்ச்சியுளவாக அந்நிகழ்ச்சி கண்டுழியும் முயலப்பெறுமென்று கொள்க. அதனானே யன்றே முன்னுறவுணர்தல்’ என்னும் சூத்திரத்தினும் புணர்ச்சி யுடம்படுதல்’ என்னாது மதியடம்படுத லொரு மூவகைய’ எனப் பொதுப்பட ஒதுவாராயிற் றென்க அவ்வன்பினான் வருநிகழ்ச்சி யுள்ளவழியும் இவ்விடமூன்றினும் காலமுண்மை அறியலாகும்." { அ}

நச்சினார்க்கினியம்

இது மதியுடப்பட்ட பின்னல்லது தலைவன் கூற்று நிகழ்த் தப் பெறானென்கிறது.

1. இந்நூற்பா தோழிக்குரியதோர் திறனுரைத்ததாகக் கருத்துரை த்த இளம்பூரணர், பின்னிலை முயற்சி பெறாளெனமொழிப' எனப் பாடங்கொண்டார். மேற் சொல்லப்பட்ட மூவகையால் தலைவன் தலைவியிருவரும் ஒத்த அன்புடை. பராதலைத் தோழி உணர்ந்த பின் அல்லது இரக்து பின்னிற்கும் தலைவனது விருப்பத்தினை மட்டும் ஏற்றுக் கூட்டத்திற்கு முயலப் பெறாள்' என்பது இந்நூாத் பாவுக்கு இளம் பூரணர் கூறும் பொருளாகும்.

2. தலைவன் தலைவியிருவரும் இயற்கைப் புணர்ச்சியில் உள்ளப் புணர்ச். சியளவில் அன்புசெய்தொழுகினாராயினும் அங்கிகழ்ச்சி, குறையுறவுணர்தல், முன்னு றவுணர்தல், இருவருமுள் வழி அவன் வர வுணர்தல் என்னும் இவ்விடம் மூன்றிலும் அறியலாகும் என்பதாம்.