பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பர் .அ '. ,

என வரும் இறையனார் களவியலாகும். மதியுடம்படுப்பக் கூட்ட முண்மையுணர்ந்த தோழி தலைவன் இரந்து பின்னின்ற பின்னன்றி அவன் குறையினை முடிப்பேன் எனக் கூற மாட்டாள் என்பதாம்.

இனி, பின்னிலை முயற்சி பெறான்' எனப் பாடங் கொண்டு "குறையுறவுணர்தல் முதலாக மூவகையுணர்வால் தலைடிகளொடு தனக்குள்ள் அன்புரிமைத் தொடர்பினைத் தோழி உணர்ந்து வேண்டித் தோழியை இரந்து பின்னிற்கும் முயற்சியை மேற்கொள்ளப்பெறான்' எனப் பொருள் வரைந்து தலைவனது மறைபிறரறியா நிறை யுடைமையைப் புலப்படுத்தியதாகக் கொள்ளுதலும் பொருந்தும். கூக முயற்சிக் காலத் ததற்பட காடிப்

புணர்த்த லாற்றலும் அவள்வயி னான.

இளம் பூரண் ம்

இதுவும் அது.

(இஸ் ) தோழி வழிமொழிந்து முயலுங்காலத்து அவன் நினைவின்கட்படுந்திறன் ஆராய்ந்து புணர்த்தலைச் செய்யும் அவ எளிடத்து என்றவர்று.

அஃதாவது, இன்னுழிச் செல் எனவும் இன்னுழி வா என வும், தலைவியை ஆயத்துணின்றும் பிரித்துத் தனி நிறுத்திப் பட்டாங்கு கூறியும் பிறவாற்றானும் ஆர்ாய்ந்து கூட்டுதல்.

இவ்வைந்து சூத்திர்த்தானுந் தோழிக்குரிய மரபு உணர்த்திய வாறு காண்க. (ங்க) நக் சின்ார்க்கினியம்

இது தலைவன் முயற்சி கூறிய முறையே தோழி முயற்சி விறக்குமிடங் கூறுகின்ற்து.

(இ-ஸ்.) முயற்சிக்காலத்து - தலைவன் அங்ங்னிங் கூடு தற்கு முயற்சி நிகழ்த்துங்காலத்தே நாடி அதற்படப் புணர்த்த லும் தலைவி கூடுதற்கு முயலுங் கருத்தினை ஆராய்ந்து அக் கூட்டத்திடத்தே உள்ளம்படும்படி கூட்டுதலும்; அவள் வயின் ஆன ஆற்றல் தோழியிடத்து உண்டான கடைப்பிடி (என்று.):

1. அவன் வயின்னா’ என்ப் பாடங்கொள்வர் கச்சினார்க் கினியர். 2. பட்டாங்கு-உள்ளவர்று. 3. தலைவன் அங்ங்னம், தன்னைப் பின் னின்று முயலுங்கால்த்தே அல் முறையே தலைவியின் மனக் குறிப்பையும் காடி ஆராய்ந்து அன்விரு வரையும் மனை வாழ்க்கையில் ஒன்று படுத்தலாகிய கடைப் பிடியும் அத்தோழியின் கண் :

தேயாம் என்பது இந் நூற்பாவின் பொருளாகும்.