பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா சக உடுன்

மனையகம் புகாக் காலையான” என்றார். எனவே இல்வரைப்பினுள் புறமதிற்கு உள்ளும் அகமனையின் புறமும் ஆகிய மனைப்படப்பையே இரவுக் குறியாதற்குரிய இடமாம் என்பது ஆசிரியர் கருத்தாதல் நன்குபெறப்படும்.

    • இரவுக் குறியே இல்வரை யிகவாது” (്.)

எனவும்,

இரவு மனையிகந்த குறியிடத் தல்லது கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை’ (உக)

எனவும் இறையனார் களவியற் சூத்திரங்கள் இத்தொல்காப்பியச் சூத்திரப்பொருளை விரித்துரைக்கும் முறையில் அமைந்தமை காண்க.

ச.உ பகற்புணர் களனே புறனென மொழிய

அவளறி வுணர வருவழி யான.

இளம்பூரணம்

என்றது பகற்குறி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்.) பகற்குறியாகிப்புணருமிடம் எயிற்புறன் என்று சொல். இவர் ஆண்டுந் தலைமகள் அறிவுற்றுவரும் இடனாகல் வேண்டும் என்றவாறு . - (சஉ}

ஆக்கி னார்க்கினி பம்

இது முறையானே பகற்குறி உணர்த்துகின்றது.

(இ-ன்.) அவள் அறிவு உணர வருவழிஆன பகற்புணர் களனே. க ைஇசுட்டிய தலைவி அறிந்த விடந் தலைவன் உணரும்படியாக வருவதோரிடத்து உண்டான பகற்புணருங்குறியிடத்தை, புறன் என மொழிப. மதிற்புறத்தேயென்று கூறுவர் அசிரியர் (எ-று).

அறிவு: ஆகுபெயர்.

1. இங்குப் புற்ன் என்றது தலைமகள் வீட்டைவிட்டு மதிற்புறம் போந்து தோழியர்களுடன் விளையாடுமிடத்தை,

2. அவளதிவு எள் புழி அறிவு என்றது, அவள் அறிந்த இடத்திற்காக கின மையின் ஆகுபெயர்,