பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஅே தொல்காப்பியம்-பொருளதிகார்ம்

உ-ம்: புன்னையங் கானற் புனர்குறி வாய்த்த மின்னே ரோதியென் றோழிக்கு'

எனவும்,

'பூவே புன்னையந் தண்பொழில் -. --

வாவே தெய்ய மணந்தனை செலற்கே’’ (அகம், 239) எனவும் வருவன பிறவுங் கொள்க: )يو( ஆய்வுரை

இது, பகற்குறியாவது இதுவென்க் கூறுகின்றது.

(இ-ன்.) பகலிற் கர்தலர் இருவரும் தனிமையில் கண்டு அளவளாவுதற்குரிய பகற்குறியாகிய இடம் ஊரின் புறம் என்பர் ஆசிரியர். அதுதானும் தலைமகள் அறிவுற்று உணர்ந்து வரும் வழிவினையுடையதாம் நிலைமிைக்கண் என்று.

அவள் என்றது தலைமகளை. புறம் என்றது, இளமகளிர் புறத்தே போய் விளையாடுதற்குரிய பொழில் சூழ்ந்த ஊர்ப்புறத்தினை. தலைமகள் அறிவுற்று உணர்ந்து தலைவனைத் தலைப். படுதற்குரிய வழியுடன் கூடியவிடமே பகற்குறியாகக் கொள்ளத்தக்கது என்பார், "அவள் அறிவு உணர வருவழியான புறமே பகற் புணர்களன்' என்றார் ஆசிரியர். பகற்குறிதானே யிகப்பினும் வரையார்' (உல்) எனவரும் இறையனார் களவியற் சூத்திரம் பகற். புணர்களனே புறம் ஆதலைப் புலப்படுத்துவதாகும்.

学f五ー。 அல்ல.குறிப் படுதலும் அவள்வயின் உரித்தே

அவன்குறி மயங்கிய அமைவொடு வரினே.

இளம்பூர்ணம்

இதுவுதுே.

(இ) - ள். அல்ல.குறிப்படுதலுந் தன்லமகட்கு உரித்து : தலைவன் செய்த குறிமயங்கிய பொருத்தத்தொடு வரின் என்ற வாறு :

உதாரணம் மேற்காட்டப்பட்டது.

மயங்கிய அமைவு ஆவது-அவன் செய்யும் குறியோடமை வுடையன. ヘ, &* (சா)

1. அவன்குறி-புள்ளெழுப்புதல் முதலாக தலைவன் செய்த அடையாளம்.

ம:ங்குதலாவது அவ்வடையாளம் பிறிதொன்றால் இயற்கையிாகவே ஒத்து நிகழ்தல்"