பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 , ; : . : * இ.ஆர் த்ொல்காப்பியம்-பொருளதிக நீரின்

இடுமன லெக்க ரகன்கானற் சேர்ப்பன் கடுமான் மணியரவ மென்று-கொடுங்குழை புள்ளரவங் கேட்டுப் பெயர்ந்தாள் சிறுகுடியர் உள்ளர்வ நாணுவ ர்ென்று. ’’ (ஐத் எழு 59)

இஃது இவன் இனி ஆண்டுவரிற் சுற்றித்தார் அறிவ ரேன்றது:

"வீழ்பெயற் கங்குனின் விளியோர்த்த வொடுக்கத்தால் வாழுநாள் சிறந்தவள் வருந்துதோட் டவறுண்டோ தாழ்செறி கடுங்காப்பிற் றாய்முன்னர் நின்சாரல் ஊழுறு கோடல்பேர் லொளிவளை யுகுபவர்ல்.’’ (கலி, 48;

இது தலைவற்குப் பிற்றைஞான்று கூறியது.

'அன்ன்ை வர்ழியேர் வன்ன்ை நம் படப்பை மின்னென நுடங்கிடைக் கின்னிழ் லாகிய புன்னை மென்காய் பேர்குசின்ன் யிரிய ஆடுவளி துர்க்கிய வசைவிற் கொல்லேர் தெண்ணிர்ப் பொய்கையுள் வீழ்ந்தென் எண்ணினை புரைமோ வுணர்குவல் யானே.”

இது தோழி தாங்க்குக் கூறுவாள்ாய் அல்ல குறி அறி வித்தது.

"மணிநிற நெய்தல் இருங்கழிச் சேர்ப்பன்

அணிதல முண்டகன்றா ன்ென்றுகொ லெம்போல் திணிமண ல்ெக்கர்மே லோதம் பெயர்த் துணிமுந்நீர் துஞ்சர் தது ' (ஐந், எழு. 60}

இது தோழி இல்லுளிருந்து சிறைப்புறமாகக் கூறியது.

திங்கள்மேல் வைத்துக் கூறுவனவும் ஒத்த்தின்ம்ேல் வைத்துக் கூறுவனவும் பிறவுங் கொள்க.

"அரவளை மென்றோ ளனுங்கத் துறங்து கரவல் மென்ற்ாரைக் கண்ட திலையால் இரவெலா நின்றாயா லீர்ங்கதிர்த் திங்கர்ள்’’