பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ள்வியல்-நூற்பா - 5-έήία

புன்னை நனைப்பினும் பூஞ்சினை தோயினும் பின்னிருங் கூந்தலென் றோழி ந்டையொக்கு மன்னை நனையாதி வாழி கடலோதம்'

என் வருவன பிறவுங் கொள்க. படுதல் எதிர்ப்படாமையை உணர்த் திற்று. 'ஆண்டுத் தன்மேல் தவறேற்றாது தலைவன் பொழுத மிந்து வாராமையின் மயங்கிற்றென்று அமைவு தோன்றலின் அமை’

வென்றார். 'அது',

" தான்குறி வர்யாத் தப் பற்குத்

தாம்பசந் தனவென் றடமென் றோளே” (குறுந் 121)

என்றாற்போல வரும், இதன் பயன் தலைவி துன் பத் தனதாகத் துன்புறுதலாயிற்று. )چتی-( ஆய்வுரை

இது, தலைமகள் அல்ல குறிப்படுமாறும் அதற்குரிய காரண மும் கூறுகின்றது.

(இ-ள்.) தலைவன் தன்னாற் குறிக்கப்பட்ட அடையாளங் களோடு இயற்கை நிகழ்ச்சிகள் ஒத்துத் தோன்றி மயங்கிய நிலை மில் இரவுக்குறிக்கண் வருவானாயின் அவன் செய்த குறியல்லாத இயற்கை நிகழ்ச்சிகளை அவனாற் செய்யப்பட்ட குறிகளாகப் பிறழவுணர்ந்து குறியிடத்துச் சென்று தலைவனைக் காணாது திரும்புதலும் தலைமகட்கு உரித்து எ. று.

குறிமயங்கிய அமைவொடு அவன் வரின் அல்ல குறிப்படு. தலும் அவள்வயின் உரித்து என இயையும், புள்ளெழுப்புதல், புனலொலிப்படுத்தல் முதலாகத் தலைவன் செய்யும் அடையாளங் களையொத்துப் பறவைகள் வேற்றினப் பறவைகண்டு எழுதலும் காய் முதலிய நீர்நிலையில் துடுமென வீழ்தலும் முதலிய இயற்கை நிகழ்ச்சிகள் மயங்கித் தோன்றிய நிலைமைக்கண் அவற்றைத்

1. அல்ல.குறிப்படுதல் என்பது குறியல்லாததன்னைக் குறியெனக் கொண்டு சென்று தலைவனை எதிர்ப்படாமையை உணர்த்தியது. குறிாயங்கின மை, தலைவனது குற்றமன்று. .

2. பொழுதறிந்து வாராமையின் இயற்கையில் கிகழ்ந்ததே என்பது தோன் :

அமைவு என்றார் என்னும் இவ்வுரை விளக்கம் பொருத்தமுடையதேயாகும்,