பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம் تتيع بيتي سي بيي

சடு, மறைந்த ஒழுக்கத் தோரையும் நாளுக்

துறந்த ஒழுக்கங் கிழவற் கில்லை.

இளம்பூரணம்

என்றது, தலைவற்கு உரிய இயல்பு உணர்த்துதல் நுதலிற்று.

(இாள்.) களவொழுக்கத்துமுகுர்த்தமும் நாளும்துறந்தொழுகும் ஒழுக்கம் தலைவற்கு இல்லை என்றவாறு.

என்றதனான், ஆண்டு அறத்தின் வழுவினானல்லன் தலைவி மாட்டுத், தலையளி குறைதலான் என்றவாறு : (சதி) நச்சினார்க்கினியம்

இது தலைவற்கு உரியதோர் இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) ஒரையும் நாளுந் துறந்த ஒழுக்கம்-தீய இராசி. வின் கண்ணுந் தீய நாளின்கண்ணுங் கூட்டத்தைத் துறந்த ஒழுக்கம்’ கிழவேசற்கு மறைந்த ஒழுக்கத்து இல்லை தலைவற்குக் கள லொழுக்கத்தின்கண் இல்லை; எனவே கற்பின்கனுள (எ-று) .

ஒழுக்கமாவது சீலமாதலிற் சீலங்காரணத்தால் துறப்பது தீதாகிய இராசியும் நாளுமென்பது பெற்றாம். நாளாவது அவ்விராசி மண்டில முழுவதும் கிழத்தி துறந்த ஒழுக்கம் முந்நாளல்லதென

1. மறைந்த ஒழக்கம்-களவொழுக்கம்.

- - r - x. : * - - ، ، نبي ش. بح ، 2 மு.க.க ததமும் காளுக்கு தந்தே துதல் தீதாமாதலின், கனளொழுக்கம்

தத்தை பும் க: எளினை பும் வழுவி ஒ ஆக மாட்டான்

, ميتني فييتي

ஒழு காங்கன் தலைவன் மு. கூர் என்பதாம்.

3. துறத் தற்கு ச் செயப்படுபொருள் ஒரையும் காளுமேயாகவும், கூட்டத்தைத் துறந்த ஒழுக்கம் எனக் கூட்டம் என்பதனைச் செயப்படு பொருளாக வருவித் துரைத்தல் பொருக்தாது.

ஒரையை முகர்த்தம் எனக் கொண்ட இளம் பூரணர் உரையிலும், ஒரையும் து முகூர்த்தமும், க ரூம் துறந்து ஒழுகும்

ழக்கம் என ஒரையும் காளும் துறத் தற்குச் செயப்படுபொருளாகக் கூறப்பட்ட கை

! くぶ "・.戯学

காளும் துறந்த ஒழுக சும் என்பத,

  1. F ఫ3: ? If

மறைந்த ஒழுக்கத்தின் கண் ஒசையும் நாளுமாகியவற்றைத் துறக்தெ ழுதும்

ஒழுக்கம் தலைவனுக்கு இல்லையென்பதே இக்நூற்பாவின் பொருள். மறைந்த

ஒழுக்கம் என்றது. உலகத்தார் அறி பாது மறைக்து ஒழு கும் ஒழுக்க கிய கான் ை .