பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா டுக 翌.密7胺、

இந்நூற்பாவை விரித்துரைக்கும் முறையிலமைந்தது,

  • களவு வெளிப்படா முன்னுற வரைதல்

களவு வெளிப்பட்ட பின்றை வரைதலென ஆயிரண் டென்ம வரை த லாறே (24)

எனவரும் இறையனார் களவியற் சூத்திரமாகும்,

இக வெளிப்படை தானே கற்பினொ டொப்பினும்

ஞாங்கர்க் கிளந்த மூன்றுபொரு ளாக வரையாது பிரிதல் கிழவோற் கில்லை. இளம்பூரணம்

இது, தலைவற்கு உரியதோர் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று. (இ- ள். களவு வெளிப்படுதல் கற்பினோடொப்பினும். மேற்சொல்லப்பட்ட மூன்று பொருளாக வரையாது பிரிதல் கிழவேசற்கு இல்லை என்றவாறு."

அவையாவன முற்கூறிய ஒதற்பிரிவும். பகைவயிற்பிரிவும். துதிற்பிரிவும், எனவே,பொருள்வயிற் பிரிதலும் வேந்தர்க்குற்றுழிப்பிரி தலும் காவற்பிரிதலும் நிகழப்பெறும் என்றவாறாம்.” (திக)

தச்சிாைர்க்கினியம்

இது முதற் கூறிய வரைவு நிகழ்த்தாது பிரியும் இடம் இது வெனவும் பிரியலாகா இடம் இதுவெனவுங் கூறுகின்றது.

(இ-ள்.)வெளிப்படைதானே கற்பினொடு ஒப்பினும் முற்கூறிய வெளிப்படைதானே கற்பினுள் தலைவி உரிமை சிறந்தாங்கு அருமை

1. கள வெளிப்பட்ட கிலையில் இவள் இவனுக்குரியவளாயினாள் என எல்லார்க்கும் புலனாகிய கிலையில் அவ்விருவரது உறவு கற்பியல் எனக் கருதப் படுமாயினும் தலைவியைத் தலைவன் உலகறிய மணக் து கொள்வதன் முன்னும் கற்பியலுக்குரிய ஒதல் பகை துனது காரணமாகத் தலைமகளைப் பிரிந்து செல்லுதல் கூடாது என வற்புறுத்துவது இந்நூற்பாவாகும்.

2. முன்னர் க் கூறப்பட்ட ஓதல் பகை 579 என்னும் மூன்றும் காரணமாக வரையாது பிரிதல் இல்லையெனவே திருமணத்தின் பொருட்டுப் பொருள்வயிற் பிரிதலும் நாட்டின் பாதுகாப்புக்கு இன்றியமையாத வேற்தற்குற்றுழிப் பிரிதலும் இவற்குப் பிரிதலும் தலைமகன்மாட்டு நிகழப்பெறும் என்பதாம்.