பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&_of3. தொல்காப்பியம்-பொருளதிகாரம்

"வெளிப்பன்ட தானே கற்பினோ டொப்பினும்

தந்தைதாயே தன்னைய ரென்றாங் கன்ன்வ ரறியப் பண்பா கும்மே” (26)

எனவரும் நூற்பாவில் இறையனார் களவியலாசிரியர் இவ்வாறே யெடுத்தாண்டுள்ளமை தொல்காப்பியத்திலுள்ள களவியலையும் கற்பியலையும் அடியொற்றியெழுந்தது இறையனார் களவியல் என்னும் உண்மையை நன்கு புலப்படுத்துவதாகும்.