பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் -தூற்பா ச : శ్రీః

தலைவற்குத் தெய்வமோ அல்லளோவென நிகழ்ந்த ஐயம். நூன் முதலியவற்றால் நீக்கித் தெய்வமன்மை உணர்தற்கு அறி வுடையனாதலுந், தலைவிக்கு, முருகனோ இயக்கனோ மகனே வென ஐயம் நிகழின் அதனை நீக்கி உணர்தற்குக் கருவியிலள் ஆகலானும் இங்கனம் கூறினார். தலைவிக்கு, ஐயம் நிகழின் அச்சமேயன்றிக் காமக்குறிப்பு நிகழாதாம். மகடூஉவின் ஆடுஉச் சிறத்தல் பற்றிச் சிறந்துழி என்றார். எ-டு: “அாைங்குகொல் ஆய்மயில் கொல்லோ கணங்குழை

மாதர்கொல் மாலுமென் னெஞ்சு” (குறள். 1081) என வரும். - - {m} ஆய்வுரை -

இஃது ஐயம் தோன்றுமிடம் இதுவெனக் கூறுகின்றது. (இ-ள்) தலைவி ஒத்த நலங்களாற் சிறந்து தோன்றிய வழி (தலைவனது உள்ளத்தே) ஐயந்தோன்றுதல் சிறந்தது என்பர்; சிறப்பின்றித் தாழ்ந்த நிலையில் அவ்விழியே இன்ன தன்மையள் எனத் தெளிவிக்குமாதலின் (இந்நிலையில் ஐயம் தோன்றுதற்கு இடமில்லை) প্তা-gl. - - . - -

தமியராய் எதிர்ப்பட்டாரிருவருள் தலைவி தன்னினும் உணர்ந்த தலைவனை நோக்கி இவன் தேவருள் ஒருவனே மகனோ என ஐயுறுவாளாயின் அவளுள்ளத்தில் அச்சந்தோன்றுமேயன்றிக் காதலுணர்வு தோன்றாது. ஆகவே இங்ஙனம் ஐயந் தோன்றுதல் தலைமகனுக்கன்றித் தலைமகளுக்கில்லையென்பர் இளம்பூரணர். డ్రై 4 வண்டே இழையே வள்ளி பூவே

கண்ணே அலமரல் இமைப்பே அச்சமென்று அன்னவை பிறவும் ஆங்கண் நிகழ கின்றவை களையுங் கருவி என்ப.

இளம்பூரண்ம் . . . . - என்-எனின், ஐயப்பட்டான் துணிதற்குக் கருவி உணர்த்துதல் துதலிற்று.

(இ-ள்) எண்ணப்பட்ட வண்டு முதலாகிய எட்டும் பிறவுமாகி அவ்விடத்து நிகழாநின்ற ஐயம் களையும் கருவி என்றவாறு.

ஐயமென்பது அதிகாரத்தான் வந்தது. நிகழிாநின்றவை." என்பது குறுகி நின்றது. வண்டாவது மயிரின் அணிந்த பூவைச் TiTāīಇirgia" என்பது "கிகழகின்றவை எனக் குறுகி கின்றது. எனவே நிகழாகின்றவை என் புழி ஆகின்று என்பது கிகழ்காலம் உணர்த்தும்

இடைகிலை என்பது இளம்பூரணர் கருத்தாகும்.