பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பா அ. డాప్త

(இ - ள்.) வேட்கை முதலாகச் சாக்காடு ஈறாக ஒதப்பட்ட

உகிர் ள்-று.

.

مجتبیین

காம்ச் சிறப்புடையனவாற்றாற் களவு ஆமென்று செரில்

ஆனும் ஆமும் எஞ்சி நின்றன. இவற்றை அவத்தை, யென்ப. அஃதேல், அவை பத்துள்வன்றே; க்ண்டுரைத்தன ஒன்பதாலெனின், காட்சி விகற்பழுங் கூறினார். அஃது ஆட்படப் பத்தாழ்.காட்சி விகற்ப இாகிய ஐயமுந் துணிவும் முதலத; வேட்கை இரண்டாவது. stärg கொள்க.

ே கையாவது-பெறலவேண்டு. மென்னும் உள்ள நிகழ்ச்சி. ஒருதலையுள்ளுதலாவது-இடைவிடாது நினைத்தல். மெலிதலாவது-உண்ணாமிையான் வருவது

- ஆக்கஞ்செப்பல்ாவது-உறங்காமையும் உறுவ ஓதலும் முத லாயின கூறுதல்.

நானுவரையிறத்தலாவது-நாண் நீங்குதல்.

நோக்குவ எல்லாம் அவையே போற லாவது-தின்னாற் காணப் பட்டன எல்லாம் தான் கண்ட உறுப்புபோலுதல்.

மறத்தல்-பித்தாதல்.மயக்கமாவது-மோகித்தல். சாக்காடுசாதல். இவற்றுள் சாதல் பத்தாம் அவத்தையாதலால், ஒழிந்த எட்டுது களவு நிகழ்தற்குக் காரணமாம் என்று கொள்க. இது தலைமகட்கும் தலைமகற்கும் ஒக்கும். இவற்றிற்குச் செய்யுள் வந்தவழிக் காண்க. - (க) தக்சினார்க்கினியம்

இதுமுதலாகக் களவிலக்கணங் கூறுவார் . இதனான் இயந் கைப் புணர்ச்சிமுதற் களவு வெளிப்படுந்துணையும் இருவர்க்கும் உள்வாம் இலக்கணம் இவ்வொன்பதுமெனப் பொதுவிலக்கணங் கூறுகின்றார்.

(இ- ள்) ஒருதலைவேட்கை - புணராத முன்னும் புணர்ந்த பின்னும் இருவர்க்கும் இடைவிட்டு நிகழாது ஒரு தன்மைத்

1. அவத்தை - உணர்வுநிலை. காட்சி விகற்பமாகிய ஐயமும் துணிவும் முதலவத்தை எனக் கொண்டு, அதனுடன் வேட்கை முதலிய ஒன்பதினையும் கூட்ட அவத்தை பத்தும் இங்குக் கூறப்பட்டன . என்பதும், சாதல் பத்தாம் அவத்தை என்பதும், வேட்கை முதலிய எட்டும் களவு நிகழ்தற்குக் காரணமாம் என்பதும், இவ்வுணர்வு விலைகள் தலைவன் தலைவியாகிய இருவர் க்கும் ஒக்கும் என்பதும் இளம்பூரணர்

கருத்தாகும்.