பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுல் தொல்காப்பியம் - பொருள்திக்ாரம்

"முல்ைய்ே முகிழ் முகிழ்த் தன்வே தலையே

சின்ன் இய குர்ல்ே கிழக்குவீழ்த் தன்வே செறிநிரை வெண்பலும் பறிமுறை நிரம்பின சுணங்குஞ் சிலதோன் றினவே அணங்குதற்கு யான் தன் அறிவலே தானறி யலளே யாங்கா குவள்கொல் தானே - " : 3 فتتح பெருமுது செல்வன் ஒருமட மகளே.' (குறுந் 337)

இது பாங்கன் நின்னை அணங்காக்கியாள் எவ்விடத்தவள். எவ்வியலினள் என்று வினாய் அறிந்தது.1

இவ்வாறு கேட்ட பாங்கின் அவ்வழிச் சென்று கண்டதற்குச் செய்யுள், ! §

இரவி னானும் இன்துயில் அறியாது அரவுறு துயரம் எய்து தொண்டித் தண்ணறு நெய்த னாறும் - பின்னிருங் கூந்தல் அணங்குற் றோரே' (ஐங்.173)

என வரும்.

இச்சூத்திரத்துள் கூற்று வரையறுத்துணர்த்தான்ம் பாங்கற் கூற்றும் அடங்கற்குப் போலும்.”

பெட்ட வாயில்பெற் றிரவு வலியுறுப்பினும் என்பது மேற். சொல்லியவாற்றான் உடம்பட்ட பாங்கனால் தலைமகளைப் பெற்றுப் பின்னும் வரைந்தெய்த் லாற்ற்ாது கள்விற் புணர்ச்சி வேண் டி த் தோழியை இரந்து பின்நின்று கூட்டக் கூடுவன் என்னும் உள்ளத்த னாய் அவ்விரத்தலை வலியுறுத்தினும் என்றவாறு.

வலியுறுத்தலாவது, தான் வழிமொழிந்த்து யாது தான் அவ்வாறு செய்குவல் என்றமை.

பெட்டவாயிலால் தலைமகளைக் கண்டு கூறியதற்குச் செய்யுள்: "கடல்புக் குயிர்கொன்று வாழ்வர் நின் ஐயர்

உடல்புக் குயிர்கொன்று வாழ்வைமன் நீயும்

1. இச்சூத்திரத்துள் தலைவன் கற்றுக்களோடு பாங்கன் கூற்றும் அடங்கற்குக் கூற்று வரையறை கூறாராயினார் ஆசிரியர் என்பது கருத்து,