பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பா கன் శ్రీ థ్రి

விண்ணுயர் வெற்பினெம் அருளி நின்னின் அகலி னகலுமெ னுயிரெனத் தவவி வருந்துய ரவலகொ டனித்தெம் மிடமெனப் பிரிந்துறை வகைந்தவெம் புலம்பு தனி நோச்சிக் கவர்வுறு நெஞ்சகொடு கவலுங் கொல்லோ ஆய நாப்பண் வருகுவன் கொல்லென உயவுமென் னுள்ளத் தயர்வு மிக லானே.”

இது வருவான்கொ லென்னும் அச்சமும் வாான்கொலென் லுங் காதலுங் கூர்ந்து தலைவி கூறியது.

இனிச் சொல்லிய வென்றதனானே இன்னும் இப் புணர்ச்சி கூடுங்கொலெனக் கூறுவனவும், இன்னும் தெய்வந் தருமெனக் கூறுவனவுந், தலைவியை எதிர்ப்பட்ட இடங்கண்டுழி அவளாகக் கூறுவனவும், காட்சிக்கு நிமித்தமாகிய கிள்ளையை வாழ்த்துவனவும், தலைவி தனித்தநிலைமை கண்டு வியப்பனவும், முன்னர்த் தான் நீங்கிய வழிப் பிறந்த வருத்தங் கூறுவனவும், அணி யணிந்து விடுத்தலும், இவைபோல்வன பிறவும் இடந்தலைப்பாட்டிற்குக் கொள்க.

பெற்றவழி மகிழ்ச்சியும் சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி அவன் மனம் மகிழும் மகிழ்ச்சியும் ; பேராச் சிறப்பினென்றதனாற் பாங்கனால் நிகழும் இடந்தலைப்பாட்டிற்கும் இது கொள்க.

பிரிந்தவழிக் கலங்கலும்-அங்கனம் புணர்ந்து பிரிந்துழி அன்பு மிகுதியால் தான் மறைந்து அவட் காணுங்கால் ஆயத்திடையுஞ் சீறுாரிடையுங் கண்டு இனிக் கூடுதல் அரிதென இரங்கலும்.

வழி யென்றதனாற் பிரியலுறுவான் கூறுவனவும் கொள்க.

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள். நீங்குமிடத்து. (குறள்.1124)

இது மூன்றாங் கூட்டத்தினையுங் கருதலின் ஈண்டுவைத்தார். இதுமுதலாகப் பாங்கற்கூட்டமாம். கலங்கலுமெனவே அக்கலக்கத்

1. * ’ என் தும் சுட்டு, பிரிங் தவழிக் கலங்கலை a, ாைர்த் தி, து, பிரிந்த வழிக் --- ب أورلي ہنچ - ぐ - § لكثة

கலங்கல்' என்பது முதலாக இனிக் கூறப்படுவன பாங்கற் கூட்டத்திற் சூரியன

என்பதாம்.