பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ۔ یہ اور جج ہم + مگئ تک جج چحیح این جنگ بیچ கள்வியல் - நூற்ப . :

ஆற்றிடை உறுதலும் தலைவன் செல்லும் நெறிக்கண் இடையூறு தோன்றின இடத்தும் :

என்றது, தலைவியுந் தோழியும் வருவழியருமை கூறியவழித் தலைவன் கூற்று நிகழுமென்றவாறு,

உ-ம்: குருதி வேட்கை யுருகெழு வய்:ம்ான்

வலமிகு முன்பின் மழகளிறு பார்க்கும் மரம்பயில் சோலை மலியப் பூழியர் உருவத் துருவி னாண்மேய லாரு மாரி யெண்கின் மலைச்சுர நீளிடை நீ நயந்து வருத ல்ெவனெனப் பல புல ந் தழுதனை யுறையும் அம்மா வரிவை பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப் பூதம் புணர்த்த புதிதியல் பாவை விரிகதிர் இளவெயிற் தோன்றி யன்ன நின் ஆய்நல் முள்ளி வரின்ெமக் - கேம மாகு மலைமுதி லாநிே’’ (நற்றிணை. 132)

எனத் தலைவி ஆற்றினதருமை கூறியதற்குத் தலைவன் கூறியது.

இரட்டுறமொழித லென்பதனான், ஆற்றிடையுறுத’ற்கு வரைவிடைவைத்துப் பிரிந்தான் ஆற்றிடை வருத்தமுற் றுக் கூறுவன வுங் கொள்க. அது போகின்றான் கூறுவனவும் மீண்டவன் பாங்க கற்குக் கூறுவனவுமாம்

"ஒம்புமதி வாழியோ வாடை பாம்பின்

தூங்குதேர்ல் கடுக்குந் துவெள் விருவிக் கல்லுயர் தண்ணி யதுவே தெல்லி மரையின மாரு முன்றில் - புல்வேய் குரம்பை நல்ல்ோ ளுரே.' (குறுந் 235)

  • ’’مسمسم ------سامعیت ،تمبیم۔۔--.۔ ___۔۔۔۔۔۔۔بی۔...

1. ஆறு - தலைவ்ன் செல்லும் வழி. உறுதல் - இடையூறு உ.ண் .ாதல்

'உறுதற்க்ண்ணும்' என க் கண்ணுருபு விசித் துரைப்பர்.

2. இனி, வரைவிடை வைத்துப் பொருள் வயிற் பிரிந்தான் வழியிடை

வருத்தமுற்றுக் கூறுவனவும் இரட் டுறமொழிதலால் கொள்ளப்படும்.