பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. தி தொல்காப்பியம் - பெ ாருளதிகாரம்

(இ - ள்) அகனைந்திணையும் அல்லாதவழிப் பாங்கன் கண்ண்விாகிய நிமித்தம் பன்னிரு பகுதியவாம் (எ-று).

எண் வகை மணத்தினும் இடைநின்று புனாககும பார்ப். பன் இருவகைக் கோததிரம் முதலியனவுந் தானறிந்து இல்டை நின்று புணர்த்தல் வன்மை அவர் புணர்தற்கு நிமித்தமாதலின் அவை அவன்கண்ண வெனப்படும். இவனைப் பிரசாபதியென்ப. நிமித்தமுங் காரணமும் ஒன்று. காரணம் பன்னிரண்டென்வே காரியமும் பன்னிரண்டாம் ; அவை எண்வகை மண்னுமாத்லின் அவற்றைக் கைக்கிளை முதலிய எழுதிணைக்கும் இன்னவாறு உரியவென வருகின்ற சூத்திரங்களாற் பன்னிரு பகுதியும் அடங்க்க் கூறுப. அவ்வாற்றானே பிரமம் பிர்சாபத்தியம் ஆரிடந் தெய்வம் எனவும், முல்லை குறிஞ்சி பாலை மருதம் நெய்தல்" எனவும், அசுரம் இராக்கதம் பேய் எனவும் பன்னிரண்டாம். பிரமம் முதலிய தான்கர்கும் பாங்கின் ஏதுவாகலின் இவ்வாறு பிரமசசியங் காத்தா. னெனவும், இவன் இன்ன கோத திரத்தான் ஆகலின் இவட்க்கு உரியனெனவும், இவனை இன்னவாற்றாற் கொடுக்கத் தகுமென. வும், இன்னோன்ை ஆசாரியனாகக்கொண்டு வேள்வி செய்து மற்றிற் கன்னியைக் கொடுக்கத் தகுமெனவுஞ் சொல்லிப் புண்ர்க்கு மென்பது. இனி யாழோர் கூட்டத்துள் ஐந்திணையுமாயிற் பாடலுட் பயின்ற வகையானே முதல் கரு உரிப்பொருள் வரையறை பற்றி முறை சிறந்து வருதலும் பெயர்கொளப் பெறாமையும் உடையவன்றே அவ்வாறன்றி. ஈண்டுக் கொள்கின்ற யாழோர் கூட்டத்து ஐந்திணையுமாயின் அவ்வந் நிலத்தியல்பானும் பிற்பாடை யொழுக்கத்தானும் வேறுபட்ட வேறுபாடு பற்றியுஞ் சுட்டி யொருவர்ப் பெயர் கொடுத்தும் வழங்குகின்ற உலகியலான் எல்லாரையும் இடைநின்று புணர்ப்பாருள் வழி அவ்வந்திமித்தங்களும் வேறு. வேறாகி வரும் பாங்கன் நிமித்தங்கள்ையுடைய் எனப்பட்டன.

இங்ங்னம் ஐந்தினைப் பகுதியும் பாங்கனிமித்தமாங்க்ால் வேறுபடுமெனவே, புலனெறி வழக்கிற்பட்ட இருவகைக் கைகோளும்

1. பங்கள் கிமீத்தம் - பாங்கன் 'கண்ணவாகிய கிமித்தக் என் விசியும். கிமித்தம் - க. சணம். காரணம் பன்னிரண்டு எனவே அவற்றின் காரியமும் பன்னி. சண்டாம் எனக் கொண்டு, எண் வகை மீணத்துள் ஒன்றாகிய கக்த்ருவித்தை முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், கெய்தல் என ஜக்தாக்கி அவ்விைக்குன்ே பிரமம்-முதலிய ஏனைய ஏழிணையும் கூட்டிப் பன்னிரண்டாக் விசித்துரைத்தின் கச்சின்ார்க்கினின்.