பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை கொள்ளுதல். இதுதான் இயற்கைப்புணர்ச்சி என்பது, இதனைக் சிந்தாமணி ஆசிரியர், தேவர் பண்ணிய தீக்தொடை யின்சுவை மேவர் தென்றமிழ் மெய்ப்பொரு ளாதலிற் கோவத் தன்னமென் சீறடிக் கொம்பனாள் பூவர் சோலை புகுவலென் றெண்ணினாள் : (தேவர்.கந்தருவர் : தீங்தொடை - இனிய நரம்பையுடைய யாழ் இன்சுவை - கந்தருவமாகிய இனிய மணம் : மேவர் - மேவரு - பொருந்துதல் வருகின்ற (விகாரம்) ; கோவத். தன்ன-இந்திர கோபத்தைப் போன்று சிவந்த, ! என்று கூறுவர். தலைவியின் கருத்தறியாது அவளை அணுகு, வானாயின் அது பெருந்திணையாய் முடியும். ஒத்த அன்பினால் நிகழ்தற்குரிய இக்களவொழுக்கத்திற்குத் தலைமகளது உள்ளக் கருத்தைத் தலைமகன் உணர்ந்துகொள்ளுதலே முதற்கண் வேண்டப்பெறுவதொன்று. இங்கிலையில் ஒருவரோடொருவர் உரையாடுதல் முறையன்று : கண்களே அக்காமக்குறிப்புரையை நிகழ்த்துவதற்குத் துணைபுரிபவை. காமஞ் சொல்லா காட்டம்" இவ்வுலகத்தில் இல்லையாதலானும் பெண்மைக்கே இயல்பாக வுள்ள காணமும் மடமும் நிலைபெற்ற தலைவியிடம் காமத்திணை' குறிப்பினாலும் இடத்தினாலும் அல்லது வேட்கை புலப்பட நிகழாது ஆதலாலும்" கண்களையே துணையாகக் கோடல் வேண்டும். கண்டவுடன் வேட்கை தோன்றி ஒருவரது உள்ளக் குறிப்பினை மற்றவர் ஏற்றுக்கொண்ட நிலையில்தான் கண்ணினால் வரும் குறிப்பு நிகழும். இதனைத் தொல்காப்பியர், காட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக் கூட்டி உசைக்கும் குறிப்புரை யாகும். * ്ജു (நாட்டம்-கண் அறிவுடம்படுத்தல்-இருவரது அறிவினையும் ஒருப்படுத்தல் : கூட்டி-தமது வேட்கையோடு கூட்டி..! என்று கூறுவர். இவ்விதிக்குத் திருவள்ளுவனாரின், கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொ ற்கள் என்ன பயனும் இல, 24 20. சீவக சிங்.-1328. 21. களவியல்-நூற்பா 18 (இளம் ) 22. களவியல்-நூற்பா 19 (இளம்.) 23. களவியல்-நூற்பா 5 இளம்.) 24. குறள். 1099 -