பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கைப் புணர்ச்சி ァァ என்ற குறளை ஏற்ற இலக்கியமாகக் கொள்ளலாம். இங்ணம், இருவர் குறிப்பும் ஒத்து கிற்றலை உள்ளப்புணர்ச்சி என்றும், வழில்லைக் காட்சி என்றும் கூறுவர். இவ்வுள்ளப் புணர்ச்சியே. மெய்யுறு புணர்ச்சிக்கு கிமித்தமாகும். மெய்து புணர்ச்சிக்குரிய கிமித்தங்கள் தலைமகன் பெருமை உம் உரனும் உடையவன். பெருமையாவது, பழியும் பசவமும் அஞ்சுத்ல் உரன் என்பது, அறிவு. இங்ங்னமே, நிறை காவலுக்கு இடையூறு 5ேருமோ என்ற அச்சமும், பெண்ணியல் பாகிய நாணமும், தான் மேற்கொண்ட கொள்கையைநெகிழவிடாமை பாகிய மடனும் தலைவியின் சிறப்பியல்புகளாகும். இக்குனங் களுடைய இவ்விருவரும் தம்மைக் காவாது, வேட்கைமீதுரர்ந்த கிலையில் தத்தம் பண்புகளை நெகிழவிடாதல் கூடாமையின், தாம் எதிர்ப்பட்ட முதற்காட்சியிலேயே மெய்யுறு புணர்ச்சிக்கு உடன் படாது, உள்ளப்புணர்ச்சியளவே ஒழுகி, மணந்துகொண்ட பின்னரே கூடுதல் முறையாகும் என்பது தொல்காப்பியனாரின் கருத்து. மெப்புறு புணர்ச்சி கிகழ்வதற்கு முன்னரே கடையேதும் சில சிலைகளை ஆசிரியர் கூறுவர் : வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல் ஆக்கஞ் செப்பல் கானுவரை இறத்தல் நோக்குவ எல்லாம் அவையே போறல் மறத்தல் மயக்கம் சாக்காடு என்றிக் இறப்புடை மரபினவை களவென மொழிப.* என்பது அவர் கூறும் விதி. வேட்கை என்பது, ஒருவரையொருவர் பெறல் வேண்டும் என்னும் உள்ள நிகழ்ச்சி. ஒருதலையுள்ளுத லாவது, இடைவிடாது கினைத்தில், மெலிதலாவது, உண்ணாமை, யால் உண்டாகும் உடல் மெலிவு. ஆக்கஞ்செப்பலாவது, யாதா லும் ஒர் இடையூறு கேட்ட வழி அதனை ஆக்கமாக கெஞ்சிற்குக் கூறிக்கொள்ளுதல், கானுவரைஇறத்தலாவது, ஆற்றுக் துணையும் காணி அல்லாத வழி அதன் வரையிறத்தல், கோக்குவ எல்லாம் அவையே போறலாவது, பிறர் தம்மை கோக்கிய நோக்கெல்லாம் 25. களவியல் . நூற்பா 9.(இளம்) 26. தன்னாற் காணப்பட்டன எல்லாம் தான் கண்ட உறுப்பு போலுதல் என்பர் இளம்பூரணர். சூர்ப்பனகை - இராவணன் கண்ட உரு வெளித் தோற்றத்தை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். உருவெளித் தோற்றத்தை உளவியலார் உருவெளித் Egrögb (Hallucination) srešrgi sa prouj.