பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. பாங்கற்கூட்ட மரபுகள் இயற்கைப்புணர்ச்சி புணர்ந்த தலைமகன் தலைமகளைத் திருமணம் புரிந்துகொள்ளுதல் சிறப்பு. அஃது இயலாதாயின் அவ னும் அவளும் மீண்டும் ஒருவரையொருவர் கூடுதலையே விரும்புவர்: மீண்டும் மீண்டும் அவர்கள் இயற்கைப்புணர்ச்சியைப் போன்ற களலொழுக்கத்திலேயே கண்னும் கருத்துமாக நிற்பர். உடனே திருமணம் புரிந்துகொள்வோர் கற்பொழுக்கத்தில் நிற்பவர்களாவர். அங்ஙனம் மணம் புரிந்துகொள்ள இயலாதவர்கள் பல்வேறு விதமாகக் களவு முறையிலேயே ஒழுகி வருவர். அங்ங்னம் நிகழும் கனவுப்பகுதிகளில் ஒன்று பாங்கற்கூட்டம். இஃது இயற்கைப் புணர்ச்சியை அடுத்து நிகழ்வதாக உள்ளது. பாங்கற்கட்ட ைென்பது, தலைமகன் தலைமகளுடன் முதற்கூட்டம் பெற்றுப் பிரித்த மதுநாள் மீண்டும் அவளைக் காண்டற்கு விழ்ைந்து அதற்குத் துணையாய் நிற்கும்படி தலைமகன் தன் நண்பன்ை வேண்டி அவனால் கூடும் கூட்டமாகும். தலைகாள் புணர்ச்சியால் உள்ளம் கலக்து ஒழுகிய தலைமகனும் தலைமகளும் பிரித்ததன் பின்னர் மிகவும் உள். உளைந்து வருந்துவர். இவர்களின் உள்ள கிலைமையைத் தொல்காப்பியர், வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல் ஆக்கம் செப்பல் கானுவரை இறத்தல் கோக்குவ எல்லாம் அவையே போறல் மறத்தல் மயக்கம் சாக்காடு என்று அச் சிறப்புடை மரபினவை களவு என மொழிப. என்று கூறுவர். இதன் பொருளை முன்னர் விளக்கினோம்.2 இவற்றுள் காதலர்கட்குத் தோன்றும் இடையூறுகளாவன : பிரிவு முதலாயினவாமாதலின் அப்பிரிவும் அன்பினாலன்றோ நிகழ்ந்தது SAASAASAASAASAASAASAASAAMMS 1. களவியல்-9 இளம் 2. இந்நூல் பக்கம்-77, 78