பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠶 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை (சிறை . கசவலாயுள்ள : வான்புனல் - மிக்க நீர் : கூடல் - மதுரை தமிழின் துறை - அகமும் புறமுமாகிய பொருட்கூறு : எதிசை - குரல் முதலிய ஏழு ; சூழல் - ஏழிசையால் இயன்ற பண்ணும் பாடலும் முதலானவை புகுந்து - மலியப் புகுந்து.1 என்ற திருக்கோவையார் பாடலால் இதனை அறியலாம். மேற்கூறியவாறு வினவிய தோழனுக்கு, கெருகல் இத்தகைய வனப்புடைய ஒருததியைக் கண்டு என்னுள்ளம், பள்ளத்து வழி வெள்ளம் போல ஒடி, இவ்வகைத்தாயிற்று: என்று கடந்த வரலா றெல்லாம் கூறுவான். இவ்வாறு தலைவன் கூறுவதை, கழைபாடு இசங்கப் பல்லியம் கறங்க, ஆடுமகள் கடக்த கொடும்புரி கோன்கயிற்று, அதவத் திங்கனி அன்ன செம்முகத் துய்த்தலை மக்தி வன்பறழ் தூங்க, கசிைக்கண் இரும்பொறை ஏறி விசைத்தெழுந்து, குறிக்குறு மாக்கள் தாளம் கொட்டும்.அக் குன்றகத் ததுவே, கொழுமிளைச் சிறுசர் : சிறு ரோளே, காறுமயிர்க் கொடிச்சி , கொடிச்சி கையகத் இதுவேபிறர் விடுத்தற் காகாது பிணித்தனன் நெஞ்சே, 3 !கழை - குழல் வாத்தியம் : இசங்க - ஒலிக்க : பல்லியம் - பல வகை வாத்தியங்கள் : கறங்க - முழங்க : கொடும்புரி - முறுக்குண்ட 4சி அதவது திங்கனி . அத்திப்பழம், துய்த்தலை - பஞ்சு போன்ற கிலை (துப் பஞ்சு) வன்பறழ் வலிய குட்டி குறக்குறுமாக்கள். குறவன் சிறுவர்கள் காறுமயிர் - நறுமணங் கமழும் கூந்தல் : கொடிச்சி மலை ாேட்டுப் பெண் ; பிணிதத. பிணிப்புண்ட.; என்ற கற்றிணைப் பாடலால் அறியலாம். இதில் தலைவன் மலை காட்டு கங்கையொருத்தியின் கையில் தன் கெஞ்சு சிக்குண்டு. கிடப்பதாக வருந்திக் கூறுவதைக் காண்க. இவ்வாறு தலைவன் கூறியதைக் கேட்ட பாங்கன். தன் அன்பனான தலைவனிடம் தீயன கண்டால் அன்பில் தலைப்பிரி சாக சொற்களால் இடித்துக் கூறுபவனாதலின், இஃது இவன் தலைமைப்பாட்டிற்குச் சிறிதும் தகாது’ என்று உட்கொண்டு, "அன்பனே, கின்னுள்ளம் கின்வரைத்தன்றிக் கைமிக்கோடுமே எனின், பின்பு நின்னைத் தெளிப்பவர் யாவர் : இப்பெற்றித்தாய గా~~***గా-శాr-"...---- 13. கற்றிணை - 95