பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Fo தோழியிற்கூட்டத்தில் சில மரபுகள்-11) g? கதும் பதியும் பெயரும் யாவை?’ எனவும் தலைவன் உசாவ, களம்மினாயதோர் குறையுடையவன் இவன்’ எனத் தோழி கருதுதல். கறைபரந்த சாக்தம் அறஎறிந்து காளால் உறையெதிர்ந்து வித்திய ஊழ் எனல்-பிறையெதிர்க்த தாமரைபோல் வாள்முகத்துத் தாழ்குழலீர்! காணிரோ ப. ரைபோந்தன ஈண்டு.* (கறை மணம்: சாந்தம் - சந்த்னமரம், உறை - மழை பெய்யும் காலம்; ஊழ் - முதிர்ந்த எனல் - தினை: ஏ. அம்பு; மரை - மான்கள்) என்ற பாடலில் இச்செய்தியைக் காணலாம். இத்தகைய செய்தி š@G了引 - “பெட்ட வாயில்பெற் றிரவுவலி யுறுப்பினும் ஊ கும் பேரும் கெடுதியும் பிறவும் நீரிற் குறிப்பின் கிரம்பக் கூறித் தோழியைக் குறையுறும் பகுதியும் தோழி குறையவட் சார்த்தி மெய் புறக் கூறலும் 8 என்ற நூற்பாவின் பகுதியாலும் அதற்கு உரையாசிரியர்கள் காட்டிய மேற்கோள் செய்யுள்களாலும் அறியலாம். முன்னுறவுணர்தல் : இதனை இளம்பூரணர் தலைவன் குறைபுறாவழித் தலைவி குறிப்புக் கண்டு உணர்தல் என்று பொருள் கூறுவர். இருவரது குறிப்பானே மிகவும் உணர்தல்" என்பர நச்சினார்க்கினியர், முன்னு:றவுணர்தல் . முன் உற உணர்தல் - முன்னம் மிக உணர்தல். (முன் என்பது குறிப்பு) அஃதாவது, முன் கூட்டங்களில் தலைவனைக் கலந்த தலைமகள் தோழியின் முன்னர் வக்தபோது அவளது கண்சிவப்பு, துதல் வேறுபாடு முதலிய மெய் வேறுபாடு கண்டு. இவ்வேறுபாடு இங்குப் .பலகாலும் வந்து செல்லும் ஆண்மகனோடு கூட்டமுண்மையால் இவட்கு வந்தது போலும் என உட்கொண்டு, அதனைப் பல்வேறு வகையால் சொல்லாடித் தோழி ஆசிாய்ந்தறிதலாகும். இவ்வா ராய்ச்சியில் தலைமகளிடம் நிகழும் குறிப்பு வேறுபாடுகளால் தோழிக்குத் துணிவு பிறக்கும். அவ்வாராய்ச்சியை இறையனார் களவியலுசையாசிரியர் இவ்வாறு குறிப்பர். எங்ஙனம் உணருமோ 4. திணைமாலை - செப் 1. 5. களவியல் - நூற் 11 இளம்.) தொல்.-7 *--