பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f : C தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை

  • அறிந்தோர் அறனிலர் என்றலின் சிறந்த

இன்னுயிர் கழியினும் கனிஇன் னாதே" புன்னை அம் கானல் புணர்குறி வாய்த்த பின்னர் ஒதினன் தோழிக் (கு) அன்னோ ! படுமணி யானைப் பசும்பூட் சோழர் கொடி துடங்கு கறுகின் ஆர்க்காட்டு (டு) ஆங்கண், கள்ளுடைத் தடவின் புள்ஒலித் (து) ஒவாத் தேர்வழங்கு தெருவின் அன்ன, கெளவை ஆகின்ற (து) ஐட : கின் அருளே..? |கனி - மிகவும் : பின் ஈர் ஒதி - பின்னிய குளிர்ந்த கூந்தல் : அன்னோ . இரக்கச் சொல். மறுகின் - தெருவில், தடவு - சாடி, பானை ; புள் - வண்டுகள் கெளவை - அலர், பழிச்சொல்.) என்ற கற்றினைப்பாடலால் அறியலாம். இது மணம் செய்து கொள்ளது களவுப்புணர்ச்சியே கருதி வக்தொழுகும் தலை மகனைத் தோழி குறியிடத்தில் தொழுது தலைவனால் அருளிப் பாட்டொடு செய்த தலையளிதான் பல்சாலும் அறியப்பெற்று அலராற்ேறு என்றும், இனி இவள் இறந்துபட்டொழியினும் |ப்பழிச்சொல் நீங்குவதொன்றன்று என்றும் வரைவு தோன்றக் ్కు సో 醬 கூதுவதை அதி இகை வரைவு கடாவும் விகற்பங்களைத் தொல்காப்பியர் கூறும்’ களனும் பொழுதும் வரைநிலை விலக்கிக் காதல் மிகுதி உளப்படப் பிறவும் காடும் ஊரும் இல்லுங் குடியும் பிறப்புஞ் சிறப்பும் இறப்ப நோக்கி அன்வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇக என்ற தோழி கூற்றுகளாலும் அதற்கு கச்சினார்க்கினியர் எழுதி யுள்ள உரை விரிவாலும் நன்கு அறியலாம். தி தக்குறளில் அலர் றி - :§ تمام وجه : థ * گ پسر عمهاش வறுதல என அதிகாரத்தும் இந்த வரைவு கடாதலுக்கு கல்ல விளக்கம் காணலாம். - மேற்கூறியவாறு தோழி கூற்றுகளாலேயே வரைவு கடாத்வை, அமைத்துக் காட்டிய தொல்காப்பியர் மீட்டும் பொருளியலில், zoo 9. கற்றிணை - 227, 10. களவியல் - நூற். 23 (கச்சி.)