பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியீற்கூட்டத்தில் சில மரபுகள்.(2) 歪黒3 தக்கது” என்று உளங்கொண்டு அவர்கட்குக் களவொழுக்கத்தை மெல்ல வெளிப்படுத்தத் தொடங்குவாள். இங்கனம் வெளிப்படுத் தலையே அறத்தொடு கிற்றல்' என்று ஆன்றோர் வழங்குவர். இதற்கு அறனழியாமை கிற்றல்’ என்பதும், கற்பின்றலை கிற்றல் என்பதும் பொருளாகும். அறன் - கற்பு. இப்பகுதியின் விரிவுகளைப் பின்னர் விளக்குவோம்.' உடன்போக்கு தலைவனும் தலைவியும் பகற்குறியிலும் இரவுக்குறியிலும் பலகாலும் கூட்டம் கிகழ்த்திவருவதனால், அவர்களது மறைவொழுக்கம் வெளிப்பட்டு அலராகும். இதனை யறிக் த தலைவன் தோழியின் விருப்பத்திற்கினங்கச் சில காலம் அவ்வலர் அடங்குமாறு கூட்டம் நீங்கி வேறிடத்துக்குச் சென்று உறைவான். அவ்வாறு நீங்கி கிற்தலை அகப்பொருள் துரல்கள் ஒருவழித் தணத்தல் என்து குறிப்பிடும். அலரறிந்த தலைமகன் இவ்வாறு ஒருவழித் தணந்து கில்லானானால் அவன் தலைவியைத் தோழியின் துணைக்கொண்டு ஆங்கு கின்றும் பெயர்த்து ஒருவருக்கும் தெரியாமல் கள்ளிரவில் தன் மனை பிடத்துக்கு உடன் கூட்டிக்கொண்டு செல்வான். இங்கனம் அவன் செல்லலை உடன்போக்கு என்று வழங்குவர் அகப்பொருள் துலார். இவ்வுடன்போக்கும் கேழாவிடின், தோழியினால் அவன் வரைவு முடுக்கப்பெற்துத் தலைவியைத் திருமணம் செய்து கொள்வான். இதுவே வரைந்து கோடல் என்பது, எனவே, இாவுக்குறி நிகழ்ந்த பின்னர் ஒருவழித்தனத்தல்", உடன் போக்கு’, ‘வரைந்து கோடல்’ என்னும் மூன்றனுள் போதானும் ஒன்று தலைவனுக்கு நிகழும் என்று கொள்ள வேண்டும். பேராசிரியரும் திருக்கோவையார் உரையில், இவ்வாறு இரவுக்குறி புணர்ந்து, அலர் எழுந்ததென்று விலக்கப்பட்ட பின்னர்த் தெருண்டு வர்ைதல் தலை. தெருளானாயின், அவ்வலரடங்கச் சில நாள் ஒருவழித்தனக் துறைதல், உடன்கொண்டு போதல், தோழியான் வரைவு முடுக்கப்பட்டு அருங்கலம் விடுத்து வரைந்து கோடல் இம் மூன்றனுளொன்று முறைமை என்ப' என்று கூறியுள்ளதை உடன்போக்கின் இயல்பு : செவிலி முதலியோர், ! தங்குலமகன் தனக்குரிய காதல் தலைவனைக் கூடிக் கற்புக்கடம பூண்டாள். என்று அறத்தொடு கிற்கும் முறையில் அதனை உய்த்து உணர்வர். 15. சமுறையுடைப் பேச்சு’’ என்ற தலைப்பில் (கட்டுரைட! 2. 16. திருக்கோவை - ஒருவழித் தினத்தில் - என்பதன் உரை. தொல்,-8