பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறையுடைப் பேச்சு 125 அவருக் தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந்து ஒருபகல் எல்லாம் உருத்தெழுந்து ஆறி இருவர்கன் குற்றமும் இல்லையால் என்று திெருமந்து சாய்த்தார் தல்ை. (கணை - அம்பு : சிலை - வில் கண்சேந்து கண் சிவந்து உருத்தெழுந்து - சினக்தெழுந்து ஆறி . சினந்தணிந்து தெருமந்து - மனஞ்சுழன்று) என்று மேற்குறித்த குறிஞ்சிக்கலியின் பகுதியால் அறியலாம். தலைவியின் கரந்த ஒழுக்கம் : இந்த முறையில்தான் தலைவி பின் களவு ஒழுக்கம் வெளிப்படும் என்று எண்ண வேண்டிய தில்லை : இங்ங்னந்தான் வெளிப்பட வேண்டும் என்ற நியதியும் இல்லை. இம்முறையெல்லாம் நாடக வழக்காகப் புலவர்கள் படைத்து மொழிந்தவையே. களவொழுக்கத்தில் தலைவன் தன் கரக் துறையொழுக்கம் அலராகி, அதனால் தலைவிக்குக் காவற் கடுமைகள் உண்டாகிவிடும் என்று கருதி, சில காலம் அவளை ங்ேகியிருப்பான். இவ்வாறு தலைவன் நீங்கியிருத்தலை அகப் பொருள் நூலார் ஒரு வழித் தணத்தல் என்றும், தலைவியின் காவற் கடுமைதளை இற்செறிப்பு என்றும் கூறுவர். தலைவன் ஒரு வழித்தணங்த போது அவன் பிரிவாற்றாமையால் தலைவி, தன் உணர்ச்சி இழந்து, துன்பத்தின் கண்ணளாப் நாண் கெட்டு, கிறையழிந்து மயங்கியிருப்பாள்; கன்னிப்பெண்களின் பிறை தொழுதலாகிய பழக்கமும் அவளிடம் காணப்பெறாது. பாலும் உண்ணாத நிலையேற்பட்டு உண்ணும் உணவும் குறையும், காதலனுடைய ஆற்றாமையுணர்ச்சி, அடுத்தது காட்டும் பளிங்குபோல் கெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்." என்று வள்ளுவர் கூறியவாறு புறத்தார்க்குத் தெளிவாகப் புலனாய்விடும். - . தோழியின் சிந்தனை : இக்கிலையில் தோழி இவ்வாறு எண்ணுவாள் : "எனக்குத் தலைவியின் செய்கையில் வேறுபாடு கள் புலப்பட்டன போலவே தாய்மார்க்கும் புலப்படும். அவர்கள் வருக்தி உண்மையறியாமையால் அக்கோட்டக் தெரியும் பிறரை வினவுவர். அதற்கு முன்னதாக அவளிடம் அணுக்கமாப் கிற்கும் 5. குறள் . 706,