பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறையுடைப் பேச்சு #29 தலைவி வருந்தும் போதும் தோழி அறத்தோடு கிற்பாள். தோழி கிற்கவே, ஏனையோரும் கிற்பர். இன்றியாண் டையனோ தோழி குன்றத்துப் பழங்குழி யகழ்ந்த கானவன் கிழங்கின்ொடு கண்ணகல் தூமணி பெறுஉ நாடன் அறிவுகாழ்க் கொள்ளும் அளவைச் செறிதொடி எம்மில் வருகுவை ெேயனப் பொம்ம லோதி விே யோனே. * (அறிவு காழ்க்கொள்ளும் அளவை-அறிவு முதிர்கின்ற பருவத்தில்: எம்இல்-எம் வீடு: பொம்மல் ஒதி.நெருங்கிய கூந்தல்) என்ற குறுக்தொகைப்பாடலில் தலைவியை அயலார் மணம் பேச வந்த இடத்துத் தோழி, தாய் முதலியோர்க்கு உண்மையை வெளிப் படுத்தியது காண்க, பிறவற்றிற்கும் இலக்கியங்களை இவ்வாறே கண்டு மகிழ்க, r அறத்தொடு கிற்காத காலம் : இந்தச் சக்தர்ப்பங்களைத் தவிர வேறு சந்தர்ப்பங்களில் தோழி அறத்தொடு கிற்க மாட்டாள். இதனைத் தொல்காப்பியர், அறத்தொடு கிற்கும் காலத் தன்றி அறத்தியல் மரபிலள் தோழி என்ப. 8 என்று கூறுவர். இவ்வாறு இவர்கள் அறத்தொடு கிற்கும்போது யார் யார் எப்படிப் பேசுவ்ர் என்பதற்கெல்லாம் ஒருவித ஒழுங்கு முறையைக் கூறுவர் தொல்காப்பியர். எவரும் பச்சையாக கடத்தது நடந்தபடி, பேசார். பெரும்பாலும் உவமானம் கூறும் வாயிலாகத்தான் கூறுவர் ; அதுவும் உள்ளுறை உவமமாகத்தான் பேசப்படும். ஊழ் வலியாகக் கொள்ளல் : இந்த அறத்தோடு கிற்றலை அகப்பொருள் நூல்கள் பற்பல வகையாகக் கூறும். அவற்றை யெல்லாம் ஈண்டு தொகுத்துக் கூறுதல் இயலாத செயல். அவ்வாறு அறத்தொடு கூறும் உரைகளில் எல்லாம் இக்கள வொழுக்ககிகழ்ச்சியினால் எவரும்எவரிடத்தும் குற்றம் காணாவகை யாகத்தான் கூறப்பெறும். அன்றியும், எல்லோரும் இக்களவு 12. குறுங்-379. 13. பொருளியல்-நூற்பா 11. (இளம்.) தொல்.-9