பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

م;

முறைகள், வாணிகம் முதலியவை நவீன காகரிகத்தை கம் தாட்டிற்குள் கொண்டுவந்தன. ஆங்கில ஆட்சிக்குத் தேவையான எழுத்தர்களைத் தோற்துவிப்பு:தற்கெனக் கல்வி முறை அமைக் தாலும் கவீன நாகரிகத்தைப் பெறவும், அறிவியற்கலைகளை அறியவும் விடுதலையுணர்ச்சியுடன் மேனாடுகளில் மக்கள் ஆட்சி கடைபெற்றுக்கொண்டிருப்பதைப் பார்க்கவும் அக்கல்வி முறை மக்களுக்குத் துணை செய்தது. மேனாட்டு காகரிகம் நம் காட்டுச் சமுதாயத்தையும் கலைகளையும் மூடியிருந்த இருட்படலத்தை க்ேக முயன்றது. தொடக்கத்தில் இந்தியர்களில் சிலர் கவின காகரிகத்தில் மூழ்கித் திங்கள் பழமையை வெறுத்தாலும், 5ாளடைவில் கவீன ஆறிவால் தம்முடைய கலைகளையும் காகரிகத்தையும் ஆசாயத் தொடங்கினர். - பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தேசிய இயக்கம் தோன்றியது, சமுதாய உணர்ச்சியும் ஒற்றுமையுணர்வும் காட்டுப் பற்றும் காட்டில் வேகமாகப் பாவின. மக்கள் பண்டைய நாகரிகத்தின் சிறப்பையும் கலைகளின் வளத்தையும் இயக்கத்தின் பேருமையையும் அறிய அறிய, அவர்களிடம் காட்டன்பும் விடுதலை புணர்ச்சியும் வலுப்பெற்றன. இதன் பயனாகப் பல இந்திய மொழிகளில் புதுக்கவிஞர்கள் தோன்றினர். தமிழகத்தில் சுப்பிரமணிய பாரதியார் தலைசிறந்த கவிஞராகத் திகழ்ந்தார்; புதிய பாணியில் மணிமயமான பண்களைக் கொட்டும் பாடல்களைப் பாடிக் குவித்தார். அச்சுப் பொறிகள் நாட்டில் கிறுவப்பெற்றதனால் கெடுங்காலமாக மக்கள் பார்வைக்குக் கிட்டாமல் சுவடிகளில் புதையுண்டு கிடந்த நமது பண்டைய இலக்கியங்கள் அச்சில் வெளி வந்து பலர்க்கும் கிடைத்தன. திரு சி. வை. தாமோதரம் பின்னை, திரு. அனந்தராமய்யர், திரு. பின்னத்துர் நாராயணசாமி அய்யர், டாக்டர் உ. வே.சாமிகாதய்யர் ஆகியோர் பண்டைய இலக்கியங் களை வெளியிட்டனர். இறுதியில் குறிப்பிடப்பெற்ற பெரியார் சடும் எடுப்புமற்ற ப தி ப்ப கி சி ய ர க த் திகழ்த்தார். திரு. வி. கனகசபை பிள்ளை, பேராசிரியர் பி. சுந்தரம்பின்னை, திரு பி.டி. சீனிவாசய்வங்கார், திரு. ரா. இராகவய்யங்கான், தவத்திரு. மறைமலையடிகள் ஆகியோர் பண்டைத் தமிழ் நாகரிகச் சிறப்பையும் பண்டைய இலக்கிய கயங்களையும் அறிவுறுத்தினர். இவர்களைப் பின்பற்றிப் பல அறிஞர்கள் மறுமலர்ச்சியின் துதுவர்களாப் அமைந்தனர். டாக்டர் கால்டுவெல் திராவிட மொழியினம் என்ற ஒரு பிரிவை உலகிற்குணர்த்தி, அக்குழுவிலுள் தமிழ், பண்டைப் பெருமை பையும் புகழையும் இலக்கியப் பரப்பையும் உடைய பண்பட்ட