பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#54 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை வந்தார்க்குச் சொல்லியதாக அமைந்துள்ளது. இப்பாடல். இறை 4:னார் களவியலுரையாசிரியரும், "தலைமகன் தன்னகத்தே வதுவைக் கலியாணம் எடுத்துக்கொண்டான் என்பது கேட்ட கற்றாப், ஒழிந்த கலியாணம் செய்யினும், இம்மகத்தே வதுவைக் கலியாணம் செய்ய கேருங் கொல்லோ காளையைப் பயந்தாள்: என்னும்’ என்று கூறி இப்பாடலை மேற்கோளாகக் காட்டுவர்." இவ்வழக்கத்தை,

  • சிலம்பு கழி இய செல்வம்

பிறகுணக் கழிக்தளன் ஆயிழை அடியே." என்ற கற்றினைப் பாடற்பகுதியும், இதுகாறும் கூந்தல் வாரி, துசுப்பிவர்க்தோம்பியும் சிலம்புகழி கோன்பு யான் காணுமாறு கோற்றிலேன் என்பாள் பிறகுனரக் கழித்தனள் என்று இாங்கினாளாயிற்று” என்ற உரைப்பகுதியாலும் அறியலாம். இங்ஙனம் தலைவியை ஒருவரும் அறியாமல் உடன் அழைத்துச் சென்று, அவள் சுற்றத்தார் கொடுத்தலின்றியே மணம் செய்து கோடல் முற்காலத்தில் அறநெறியாகவே கருதப்பெற்றது. தொல்காப்பியரும், கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்த்துடன் டோகிய காலை யான.7 என்று இதற்கு வீதி செய்துள்ளார். ஆயினும், களவு வெளிப்பட்ட பின் தலைவியின் தமர் உடன்பட்டுக் கொடுத்தலே முற்காலத்துப் பெருவழக்கமாக இருந்தது. இது, கமறைவெளிப் படுதலும் தமரிற் பெறுதலும்’ என்ற தொல்காப்பியரின் கூற்றால் தெளியப்பெறும். இது களவின் வழிவந்த மனம் ஆகும். இவ்வாறன்றிக் களவொழுக்கம் இல்லாது மணம் செய்து கொள்ளுதலும் உண்டு. இது சிறுபான்மை ஒருசிலரிடையே அன்று கிகழ்ந்து வந்தது. இது களவின்வழி வாராத மனம் என்று வழங்கப்பெறும். இதிலும் மணமக்களை எதிர்ப்படச் செய்து 5. இறை. களவி - நூற்பா 23 - இன் உரை. 6. கற்றினை 279. 7. கற்பியல் - நூற். 2 (இளம்) சி. செய்யுளியல் . நூற். 179 (இளம்.)