பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை இமக்குத் தெளிவாகப் புலனாகும். ஒள்ளறிவுடையாரும் அங்ங்னம் கூறி மறுப்பாசாயின், அவரெல்லாரும் அங்கனம் உண்மையிற் கூறி மறுப்பாரல்லர். மற்று, அருமை புலப்படுத்துவதற்காகவே மறுத் துரைத்து அகற்றி அணுகுவிப்பர், தலைமகன் தமர் பார்ப்பார் சான்றோரை முன்னிட்டு அருங்கலங்களோடு வரைதற்குப் புகுவர் ; புக்கவிடத்து ஒருகாலைக்கு மறுப்பர் ; பிறபோகாக் குமரியை உடையார் போலக் கதுமென கொக்கிடாரன்றே !’ என்று ஓரிடத்தும், "தலைமகன் பார்ப்பாரை முன்னிட்டு அருங்கலங்க ளோடு வரைவு வேண்டி விட்ட விடத்துத் தக்தையும் தன்னையன் மாரும் வரைவு மறுத்தார் ; மறுப்பார் சூழ்தலும் அருகுதலும் உடைமையான், நூற்றியாட்டைக் கருமம் நூற்றவரோடு எண்ணிச் செய்யப்படுமாகலாம் சூழப்படும். இனிக் கண்டிரே, தம் மகளை வேண்டுவாரைப் பாசத்திருக்தாாாகாதே, காம் இந்நூற்றிடைக் கரும நூற்றவரே, இவர்களிடை மகட்பெலுவார் யார்?’ எனவும், பெறுதற்கு அருமையுடைத்து எனவும் கருத அருகுப. இனிக் கண்டிரே, தம் மகளை வேண்டுவார் உரைப்பனவும் பொப்போலும் வேண்டுதற்கு இடையின்றியே பெற்றாராயின், இவ்வகை விரைந்து கொடுத்தாரால்' என்னும் புறவுரை நோக்கியும் அருகுப: அல்லது டிம், இறப்பச் சிறியாரும், தம்மின் மிக்கார், மகள் வேண்டிச் சென்றவிடத்தும் அருகுப. இனி, உலகியலானும் அருகுப,” என்று பிறிதோரிடத்தும் இறையனார் களவியலில் கூறப்பட்டிருப்பதனால் இதனைத் துணியலாம். 7 மேற்கூறியவாறு உளம் நேர்த்த பின்னர்த் திருமணம் கிகழ்தற் குரிய காளும் காழிகையும் ஆங்குள்ள அருட்பெரியரால் குறிக்கப் பெதும். அக்காளும் காழிகையும் வருந்துணையும் இருவிட்டாரும் ஒரே கெஞ்சாப் ஒரு பெரிய மகிழ்ச்சிப் பெருககில் திளைப்பவர்கள் போல் இருந்து திருமண கிகழ்ச்சிக்கு வேண்டிய அனைத்தையும் ஒழுங்குபட கிறைவேற்றிக்கொண்டிருப்பர். ஒவ்வொரு கணமும் அவர்கட்கு இன்பத்தேன் சொட்டும் கற்பொழுதுகளாகத் தோன்றும். திருமண கிகழ்ச்சி திருமண நாளும் நாழிகையும் நெருங்க நெருங்கத் தலைவியின் இல்லம் ஒரழகிய திருமணக் கூடமாக அமைக்து இனியதாய்த் திகழும். இன்னிசைமிகக மினமுரர்கள் பலப்பலவாய் கின்று ஒயாது ஒலிக்கும். ே மண்காட்கு முதல் Zア。 இை AD- கள்வியல்-நூற்பா 28-இன் உரை. - 18. இன்று ஒலிபெருக்கிகளை வைத்து அபசுரப் பாடல் களைப் பாடச்செய்து கன்னாளைக் கெடுத்தொழிப்பர் சில அறிவிலார்.