பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

紫爵 கமழும்; ஆராய்ச்சித் திறன் ஒளிரும்; சிந்தனைச் சுடர் தெறிக்கும். இவருடைய கருத்துகளில் ஆழ்கடலைப் போன்ற ஆழமும் உண்டு அதனைப் போல் அவை அகன்றும் காணப் பெறும். இலக்கியம், திறனாய்வு, ஆராய்ச்சி, மொழியியல், நாடகம், புதினம், சிறுகதை, கடிதங்கள் போன்ற பல்வேறு வகை இலக்கியங்களை அணி அணியாக வெளியிட்டுத் தமிழன்னையின் மகிழ்ச்சியைப் பொங்கச் செய்தவர்; செப்து வருகின்றவர். தமிழ் ஆராய்ச்சியும் தமிழில் புதிய இலக்கிய வகைகளைப் படைக்கும் ஆற்றலும் கிறைந்த இவரைத் தமிழ் காட்டு பெர்னாட்ஷா என்று கூறினும் மிகையன்று. வல்லவர்: கல்லவர்: எவருடனும் இன்முகத்துடன் புன்முறுவல் காட்டி உரையாடும் பண்புடையாளர். பண்புடையார் பட்டுண்டு உலகம்’ என்ற வள்ளுவவர் வாக்கிற்கு இலக்காக கிற்கும் உயர்குணச் செம்மல். தமிழ் மூதறிஞர் திரு. வி. க. தமிழ் மக்களின் உள்ளத்தில் நான்கு எழுத்துகளில் கிலையாக வாழ்கின்றார். அவர் காட்டிய பாதையில் செல்லும் இவர் மு. வ. என்ற இரண்டெழுத்து களில் தமிழ் இளைஞர்களின் உள்ளத்தில் கிரந்தரமாக இடம் பெற்றுவிட்டார். இத்தகைய அறிஞர்-பண்புடையாளர்-எனது இக்நூலுக்கு அணிந்துரையருளி ஊக்கியமைக்கு என் உளங்கனிந்த நன்றி என்றும் உரியது. கடந்த பதினெட்டு யாண்டுகட்கு மேலாகப் பேராசிரியர் அ. சீனிவாசராகவன் அவர்களை அறிவேன். துறையூர் உயர் நிலைப் பள்ளித் தலைமையாசிரியனாகப் பணியாற்றிய காலத்தி லும், அதன் பின்னர் காரைக்குடி அழகப்பா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியனாகப் பணியாற்றிய காலத்திலும், முறையே ஆசிரியர் மாகாடுகளிலும், பல இலக்கியக் கூட்டங்களிலும் கலந்து பழகியுள்ளேன். ஆங்கிலத்திலும் அருந்தமிழிலும் தேனுறும் சொற்களால் இனிக்க இனிக்கப் பேசும் காவீறு படைத்தவர். ஆங்கிலப் பேராசிரியரான இவர் அருந்தமிழை நன்கு கற்றவர். தமிழ் கூறு கல்லுலகம் எங்கும் உலாப்போந்து தமிழ்ப்பணியாற்றுபவர். . சில்லாண்டுகள் சிக்தனை” என்ற திங்கள் இதழின் ஆசிரியராகப் பணியாற்றிய உயர்ந்த சிந்தனையாளர். கம்பன் புகழ் பாடுபவர். பல தமிழ் நூல்களின் ஆசிரியர். துரத்துக்குடியில் கப்பலோட்டிஉ தமிழன் பெயரால் நிறுவப்பெற்ற கல்லூரியில், அது தோன்றிய காள் தொட்டு அதன் முதல்வராகவும், பல்லாண்டுகள் சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவின் (Syndicate) உறுப்பின ராகவும் பணியாற்றுபவர். என்னுடைய உழைப்பையும் வளர்ச்சியையும் கன்கு அறிந்து, என் பணியில் என்னை மென்