பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

麗?證 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை முன்னையோர் இப்பகுதியை அவ்வளவு மிகைபடக் கூறியுள்ளனர் என்பது கருதத் தக்கது. துணியும் புலவியும் இல்லாயிற் காமம் கணியும் கருக்காயும் அற்று.' என்று கதுவர் வள்ளுவப்பெருக்தகை, துணி என்பது முதிர்ந்த கலாம். புலவி என்பது, இளைய கலாம். புலவி - மன வேறுபாடு : அஃதாவது பொய்ச்சினம். இவை இரண்டும் கன்றாகப் பழுத்து அழுகிய பழத்திற்கும் இளங்காய்க்கும் (கருக்காய்) முறையே உவமைகளாயின. மேலும் அவர், காமத்துப் பாவில் தலைவன் வேறு மகளிரைக் கலந்தானாகக் கருதித் தலைவி கனடியதாகக் கூறும் குறள்கள் யாவும், அவன்மாட்டு அச்செயல் நிகழ்ந்ததோ என்ற ஐயத்தால் தலைவி கருதிச் சொல்லியனவே பன்றி, பிற நூல்கள்போல், உண்மையில் கிகழ்ந்ததாகக் கொண்டு தலைவனை இழித்துக் கூறும் கருத்துடையன ஆகாமை உய்த்துணரத்தக்கது. வள்ளுவர் பெருமானும் இக்கருத்தினை, இல்லை தவறவர்க் காபீனும் ஊடுதல் வல்ல தவாளிக்கு மாறு. ே என்று குறிப்பிட்டிருத்தலைக் காண்க, இங்கனமே அப்பெரியார் தாம் கூறப்புக்க காமப் பகுதியை எல்லா காட்டவரும் ஏற்குமாறு துசய்மைப்படுத்திக் கூறியிருப்பதை எண்ணி மகிழ்க. இனி, தொல்காப்பியர் தலைவிமாட்டு நிகழும் புலவி, ஊடல் உணர்வுகளைப்பற்றிக் கூறுவதைக் காண்போம். தலைவன் தலைவியர்க்குள் புலவி முதலியன நிகழுங் காலத்தில் அவ்விருவச் பாலும் வாயில்களாக கின்று பேசுவதற்குரியார் பன்னிருவர் என்று முன்னரே குறிப்பிட்டுள்ளோம். அவர் தோழி, செவிலித்தாய், பார்ப்பான், பாங்கன், பாணன், (அவன் மனைவியாகிய) பாடினி, எவலாளர் (இளையோர்), விருந்தினர், கூத்தன், (அவன் மனைவி யாகிய) விறலி, அறிவர், கண்டோர் ஆகியோர். இவர்களைத் துறவுக் காலத்துக்குரிய தூதுவராகக் கூறுவர் கச்சினார்க்கினியர்." இங்ங்னம் கூறியிருப்பதால் யாதொரு சிறப்பும் இல்லை என்பதை ஊன்றி நோக்கினால் உணரலாம். இந்த வாயில்களோடு தலைவனது ஆற்றாமைதன்னையும் அவன் புதல்வனையும் சேர்த்துக் கூறலும் உண்டு.* 15. குறள்-13.05. 16. குறள் - 1321. - 17. கற்பியல் - 52 - இன் உரை (ச்ை) 28. கற்பியல் - 37 இன் உரை (கச்).