பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லறவொழுக்கம் 五アI வாயில்கள் கூத்து கிகழ்த்துவதில் சில வரையறைகள் உள. பெரும்பாலும் வாயில்கள் தலைவன், தலைவியரிருவரும் மனமகிழச் சொல் கிகழ்த்துதலையே நோக்கமுடையவராயிருப்பர். எல்லா வாயிலும் இருவர் தேனத்தும் புல்லிய மகிழ்ச்சிப் பொருள என்ப.* என்பது தொல்காப்பியரின் விதி. இவர்கள் தலைவன்பால் குறை வேண்டும் பொழுது அவனை கேராகச் சுட்டிக் கூறாது பிறரைக் கூறுவது போலக் கூறுவர். அஃதாவது, படர்க்கையால் ஒருவனைப் பற்றிப் பேசுவதைப் போலக் கூறுவர். அங்ங்னம் கூறுதல் *முன்னிலைப் புறமொழி என வழங்கப்பெறும். உண்கடன் வழிமொழிக் திரக்குங்கால் முகனுக்தாம் கோண்டது கொடுக்குங்கால் முகனும்வே தாகுதல் உண்டுமிவ் வுலகத் தியற்கை.ல்ே என்ற கலிப்பாட்டடிகளில் தோழியின் கூற்று முன்னிலைப் புறமொழியாக அமைந்துள்ளதைக் காண்க. கடன் வாங்குவோர் இாந்து வாங்கும்பொழுது கொண்டிருக்கும் முகமும் அதனைத் திருப்பிக் கொடுக்குங்கால் கொள்ளும் முகமும் வேறு படுவது உலகத் தியற்கை என்பது இதன் பொருள். முன்னர் வேட்கையுடைய .ே வேட்கைப் பருவத்தளாய தலைவியை இசத்து அவளது கலத் தினை துகர்ந்து உன் வேட்கையைத் தீர்த்துக்கொண்டாப் உன் வேட்கையைத் தணித்தவள் பின்னர் வேட்கைப் பருவத்தளசய விடத்து உன்னை இரக்கும் பொழுது நீ சிறிதும் இரங்கலை” என்ற கருத்துடன் தோழியின் பேச்சு தலைமகனை நோக்கியவாறு காண்க. இன்று சாடை பேசுதல்’ என்று இது வழங்குகின்றது. எங்கிலையிலும் வாயில்கள் தலைவி முன்னர்த் தலைவனை இழித் துரையார். மனைவி தலைதாட் கிழவோன் கொடுமை தம்முள வாதல் வாயில்கட் கில்லை." [தலை தாள் - தாட்டலை; என்பது தொல்காப்பியம். தலைவன் தலைவியர் அன்பில்லாக் கொடுஞ்சொற்களைக் கூறுமிடத்து அவ்விருவர்முன் கில்லாது ஒன்றன்மேல் வைத்துச் சிறைப்புறத்தாசாகக் கூறுவர். 19. கற்பியல் - நூற் 37 (இளம்.) 20. கலி - 22. 21. கற்பியல் நூற் 24 (இளம்.)