பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露*盛 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை என்ற முத்தொள்னாயிரப் விளக்கப்பாடலால் இதனை அறியலாம். சில சமயம் தலைவனிடம் தோழி பணிமொழியும் கூறுவள்; கடு, மொழியும் கூறுவள். பரத்தை மறுத்தில் வேண்டியும் கிழவி மடத்தகு கிழிமை உடைமை யானும் அன்பிலை கொடியை என்றலும் உரியன்.82 என்று விதியும் செய்வர் ஆசிரியர். தோழி, ‘அன்பிலை, கொடியை" என்று கடித்து கூறியதைக் கேட்ட தலைவன் சினங்கொண்டானோ என ஐயுற்ற தலைவி, தலைவனது குறிப்பையறிவதற்கும் தான் கொண்ட துணி தலைவற்கு என்னாகுமே என அஞ்சியும், நோன் இறக்து பட்டாலும் சரி, அவரை அவ்வாறு கூறாதே’ என அயன்மை. யுடைய மொழியால் கூறுவாள். அவன் குறிப் பறிதல் வேண்டியுங் கிளவி அகன்மலி பூடல் அகற்சிக் கண்ணும் வேற்றுமைக் கிளவி தோற்றவும் பெறுமே. 83 (வேற்றுமைக் கிளவி - அயன்மையுடைய சொல்) என்று ஆசிரியரும் இதற்கு விதி செய்வர். கன்னலக் தொலைய கலமிகக் சர்அப் இன்னுயிர் கழியிலும் உாையல்; அவர்கமக் கன்னையும் அத்திலும் அல்லரோ தோழி புலவியஃ தெவனோ அன்பிலங் கடையே.84 (சா ஆய் - கேலியவும்: உரையல் . சொல்லற்க: அத்தன் *** தந்தை: அன்பிலங் கடை - அன்பு இல்லாவிடத்து.1 என்ற குறுந்தொகைப் பாடலில் தலைவி, ‘அவரை அன்பிலை கொடியை என்னாதி. அன்பில்வழி சின் புலவி அவரை என் செய்யும்: அவர் கமக்கு இன்றியமையாத எமரல்லரோவென' இருவகை பாலும் தோழிக்கு அயன்மை கூறியவாறு காண்க. தலைவியின் அப்பண்புரையைக் கேட்ட தலைவன், தலைவி ஊடல் தணிந்து கூட விரும்புகின்றாள் என்பதையுணர்த்து ஊடல் தணிவான். 32. கற்பியல் - நூற் 17. (இளம்.) 33. -ைநூற் 18. (இளம்.) 34. குறுக் 93.