பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! రాక్ష தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை பரத்தைபிற்பிரிவு பற்றி இறையனார் களவியலுரையாசிரியர் எழுதுவது: அஃதேயெனின் மற்றைப் பிரிவெல்லாம் வேண்டுக. ஆள்வினை மிகுதி உடைமையான் இப்பிரிவு எற்றிற்கோ எனில், பரத்தையிற்பிரிந்தான் தலைமகன் என்றால், ஊடலே புலவியே. துணியே என்றிவை கிகழும். கிகழ்ந்தால், அவை நீக்கிக் கூடினா விடத்துப் பெரியதோர் இன்பமாம்: அவ்வின்பத்தன்மையை வெளிப்படுப்பன அவை எனக் கொள்க’ என்பது. இப்பரத்தைப் பிரிவு எல்லாக் குலத்தார்க்கும் உரித்து என்பதை, காதற் பரத்தை எல்லசர்க்கும் உரித்தே9 என்று இறையனார் களவியலும், பரத்தை வாயில் கால்வர்க்கும் உரித்தே நிலத்திரி பின்றஃ தென்மனார் புலவர். 80 என்று தொல்காப்பியமும் விதிகள் செய்யும். தலைவன்பரத்தையிற்பிசிக்த காலத்தில் தலைவி பூப்பெய்தின. னாயின் அச்செய்தி அவனுக்கு அறிவிக்கப்பெறும் வழக்கம் இருந்த தாகத் தெரிகின்றது. இதனை இறையனார் களவியலுரை யாசிரியர் கூறுமாறு : "தலைமகன் பசத்தையிற்பிரிந்த காலத்துத் தலைமகட்குப் பூப்புத் தோன்றிற்று: தோன்றத் தலைமகன் உணரும். எங்ஙனம் உணருமோ எனின், வாயில்கள் உணர்த்த உணரும் என்னை வாயில்கள் உணர்த்துமாறு எனின், தலை மகன் வாயில்களும் தலைமகள் மாட்டு உளவாம்; திலைமகள் வாயில்களும் தலைமகன்மாட்டு உளவாம்; ஆகலான், அவர்கள் உணர்த்த உணரும் என்பது." இங்ங்னமன்றி, தலைவிக்குப் பூப்பு கிகழ்ந்த காளில் சேடி சேங்கோலஞ் செய் து. செப்புப் பாலி கையுட் செம்பூவும் நீரும் கொண்டு சென் இ,ே இலைமகனை வலும் வக்கி பூவும் குேம் அவன் அடிமேற் பெய்து போகப் பூப்பு நிகழ்ந்த தென்று தலைமகன் உணரும் என்றும், இம்முறை மேலாயினாரிடங் களில் பூப்பு உணர்த்துமாறென்றும் அதே உரையில் கூறுவர். திருக்கோவையாரிலும் இச்செய்தி வருகின்றது. கம்பியகப் பொருள் இதனை, 49. இறை-களவியல் அற்ப 40-இன் உரை, 50. பொருளியல்.28 (இளம்.) 51. இறை. களவியல் 43 . இன் உரை. 52. திருக்கோவை . 163