பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுறை உவமம் Í S Í என்பது, செல்வம் : அஃதாவது, பொருளுடைமையும் பொருள் கொணர்ந்து துய்த்தலுமின்றி எஞ்ஞான்றும் திருத்தகவிற்றாகிய தோர் உள்ள கிகழ்ச்சி. இன்று உலகில் கடைபெறும் திருமணங் களில் மணமக்கள் இந்த முறையில் எவ்வாறு ஒத்துள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்கும் போதுதான் தொல்காப்பியரின் கருத்திற்கும் இன்றைய இடைமுறைக்கும் எவ்வளவு இடைவெளி புள்ளது என்பது தெரியவரும். பெயர் சுட்டிக் கூறாமை : இந்தத் தலைவன் தலைவியரை அகப்பொருள் துலார் பெயர் கட்டிக் கூறமாட்டார்கள். எல்லாக் காலத்திலும் எல்லாவிடங்களிலும் இருக்க வேண்டிய அவர்களை எங்ஙனம் பெயர் சொல்லி அழைப்பது ? தொல்காப்பியரும், மக்கள் துதலிய அகன்ஜக் திணையும் சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர்.” என்ற விதியும் வகுத்துள்ளார். அக்தந்த கிலங்களில் வழங்கப் பெறும் காடன், ஷான், வெற்பன், துறைவன், கொடிச்சி, கிழத்தி என்ற பெயர்களால் வழங்கப் பெதுவச் என்பதை அகப்பொருள் பாடல்களைப் பயில்வார் அறிவர். - உள்ளுறை உவம்ை : அகப்பாடல்களில் ஒருவருடன் ஒருவர் பேச்சு நிகழ்த்தும்போது காதல் சம்பந்தமான நிகழ்ச்சிகளைப் பெரும்பாலும் உவமை வாயிலாகப் பேகம்படி கவிதைகளை அமைப்பது ஒருவித மரபு. அகப்பொருள் பாடல்களில் பெரும் பாலும் பயின்று வருவது உள்ளுறை உவமம். இதில் வெளிப்படை பாகத் தோன்றும் கருத்துகள் உள்ளே அடிப்படையாக உறைந்து கொண்டிருக்கும் கருத்துகளுக்கு உவமையாக வரும்படி அமைக்கப் பெற்றிருக்கும். சாதாரணமாக வெளிப்படை உவமமானால் அதில் உவமேயமும் இருக்கும் உள்ளுறை உவமத்தில் உவமேயம் வெளிப் உடையாகத் தெரியாது. ஆனால், உவமை போலக் கொண்டு இதற்கு, ஒப்பான வேறு பொருளைச் சிக்தித்து அறின்துகொள்ள முடியும். தொல்காப்பியரும் இதனை, உள்ளுறுத்து இதனொடு ஒத்துப்பொருள் முடிகென உள்ளுறுத்து உரைப்பதே உள்ளுறை உவமம்." என்று கூறியுள்ளார். 2. அகத்திணை - நூற். 57 (இளம்) 3. அகத்திணை - து ஸ்டா 51.