பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 96 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை கும் நூற்பா - 28) என்பது தொல்காப்பியர் வாக்கு. இவன் எல்லாப் பொருள்களையும் அமைத்து உவமை கூறுவான். கிழவோற் காயின் இடம்வரை வின்றே. 9 என்பது தொல்காப்பியம்; அங்ஙனமே கற்றாப், செவிலி, பாணன் முதலியோர் சொல்லுங்கால் இடம் வரையறுக்கப்பெறாது சொல்லப் பெறுவர். தொல்காப்பியர், ஏனோர்க் கெல்லாம் இடம்வரை வின்றே11. என்று இதற்கு விதியும் வகுத்துள்ளார். தோழியும் செவிலியும் கூறும் முறை: தலைவியின் வாழ்க்கையில் கேர்முகமாக அதிகத் தொடர்பு கொள்பவர் செவிலியும் தோழியும்: தலைவியின் துண்ணிய பண்புகளையெல்லாம் நன்றாக அறிந்த வர்கள் இவர்களே. எனவே, இவர்கள் காலத்திற்கும் இடத்திற்கும் பொருந்துமாறு உள்ளுறை உவமங் கூறுவர். தொல்காப்பியர் இதனை, தோழியும் செவிலியும் பொருக் துவழி கோக்கிக் கூதுதற்கு உரியர் கொள்வழி யான.' என்ற விதியால் பெற வைப்பர். இந்த உண்மைகளை நன்கு மனத்திற்கொண்டு அகப்பொருள் பாடல்களைப் பயின்றால்தான் ஆண்டுக் கானும் உள்ளுறை உவமத்தின் சிறப்பையும் நயத்தையும் ன்ைகு அறிய முடியும். --- - உள்ளுறையின் சிறப்பு : பொருளிலக்கணத்திற்கு (ஏனைய உவமம் உரியதாயினும், இவ்வுள்ளுறையுவமமே மிகவும் சிறந்தது என்பது தொல்காப்பியரின் கருத்து. பேராசிரியரும், மற்றிவை யெல்லசம் அகப்பொருட்கே உரியவாக விதந்தோதிய தென்னை, புறப்பொருட்கு வாராதன போல எனின், ஆண்டு வருதல் அரிதாகலின் இவ்வாறு அகத்திற்கே கூறினான் என்பது: என்று எழுதினார். இதுபற்றியே இவ்வுள்ளுறையுவமத்தைத் தொல்காப்பியரும் அகத்திணையில் வைத்து ஒதுவாராயினர் என் பதையும் காம் அறிதல் வேண்டும்.4 10. ைநூற்பா 32. 11. ஷை நூற்பா-29. 12. ைநூற்பா 33. 13. ை31-இன் உரை. (பேரா). 14. அகத்திணை-49 - 51 இளம்) .