பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒ ை உவமம் சித்த

  • , , ... -- :- - - :ா .

a. 复、 ہے جبر. چ பு:இவர் . ’து יי וי என் து హౌఘే .్యá -్క இறைச்சி என்பதும் குறிக்கும் சொற்கள் என்பதை ஈண்டு சேம் ు;

      • * 3:o ..... ప్తి

அறிதல் வேண்டும். உன்குதை வஐ ஆசிரியத் தொல்காப்பியனார் பிறிதொரு பொருள் தோன்ற கிற்குமாறு உள்ளுறையாகக் கூஇதை ஐந்து வகையாகப் பிரித்துள்ளார், த உவமம் சுட்டுககைச் சிறப்பெனக் .ே.இன் கே. மரபின் உள்ளுறை ஆக்தே, ! تیمم என்பது அவர் கூறும் விதி. இவற்றுள் உடனுறை என்று கூறப் பெறும் இறைச்சியும், உள்ளுறை உவமமும், பயின்று வருவன: வழக்கிலுள்ளன. ஏனைய கட்டு, க.கை, சிறப்பு என்பன அதிகம் பயின்று வருவதில்லை : வழக்கில் இல்லை. எனவே, உள்ளுறை உவமம், இறைச்சிப் பொருள் ஆகிய இரண்டிற்கு மட்டிலுக்தான் தொல்காப்பியர் விதி கூறி விளக்கியுள்ளார: ஏனைய மூன்றன் பெயர்களைக் குறிப்பிட்டனரேஷன்றி அவற்றின் இலக்கணத்தை வரையலுத்துக் கூறவில்லை. ஆனால், உரையாசிரியர்கள் இவற்றைச் சிறிது விளக்கியுள்ளனர். 1. இதைத் தமிழ்ச் சங்க வெள்ளி விழா மலர்(இறைச்சிப் பொருள்” என்ற கட்டுரையில்.) 2. பொருளியல்-நூற்பா 46.