பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఖి. தொல்காபபியம் காடடும வாழக்கை பழகும் தலைவனிடம் திடீரென்று முடியாது’ என்று எப்படிச் சொல்வது : தன் கருத்தை கேர்முகமாகச் சொல்லாது குறிப்பாகப் பெற வைக்கின்றாள்; இல்லை என்பதை இனிமையாகச் சொல்லு கின்றாள். ஒரு காள் தலைவன் இரவுக்குறியை நாடி வருகின்றான். அவன் வரும் வழியில் ஒரு பெரிய காட்டாறு உள்ளது. ஆற்றில் வெள்ளம் தலைகீழாகப் புரண்டு பெருக்கெடுத்து ஒடுகின்றது. நீரின் கிறம் தெரியாது மறையும்படி முதிர்ந்து விழுக்த மலர்கள் மறைத்து கிற்கின்றன. ர்ே நிறம் காப்ப ஊழ் உறுபு உதிர்ந்து பூமலர் களுலிய கான்யாறு அது. அத்தகைய காட்டாற்றில் வெள்ளம் கரைகளில் eேrதிச்சுழிகளுடன் மீளும். அங்கனம் வெள்ளம் மோதும் கரைகளில் உள்ள கற்களில் முதலைகள் தங்கியிருக்கும். அன்றியும், வெள்ளமோ மதம் மீறி கிற்கும் களிற்றியானையையும் இழுத்துச் செல்லும் வலியினை புடையது. அத்தகைய வெள்ளத்தினையுடைய ஆற்றினைக் கடந்து வருகின்றான் தலைவன். தோழி அந்தப் பயங்கரமான சூழ்நிலையை அவனுக்கு எடுத்துக்காட்டி, இதிலும் மக்கள் வருவார்களோ? என்று கேட்கின்றாள். தலைவன் ஒரு நாள் துன்பம் எய்தினாலும் மறுகாளே தலைவி உயிரை விட்டுவிடுவாள் என்று குறிப்பிடுகின்றாள். இடையூறு இல்லாத வழிகளிலும் அடிக்கடி அங்குப் போய் வருபவர்கள் கூடத் தவறி விழாமல் இருப்ப தில்லையே என்று அவனுக்கு எடுத்துக் காட்டுகின்றாள் ; அதனால் தானும் தலைவியும் வருந்துவதாகக் கூறுகின்றாள். - இனி, இரவில் வருவதை கிறுத்திப் பகலில் வரலாம் என்று சொல்லுகின்றாள் : அதற்கும் குறியிடம் அமைத்துக் காட்டு கின்றாள். தலைவியின் வீட்டுத் தோட்டத்தினை யடுத்துள்ள மலையிலுள்ள காந்தட் புதரிடத்து, வந்தால் தலைவியை ஒருவித இடையூறும் இன்றிச் சக்கிக்கலாம் என்று அவள் கூறுகின்றாள். அம்மலையில் மரங்கள் செறிந்து பழங்கள் ஏராளமாகப் பழுத்துத் தொங்குகின்றன: தேன் கூடுகள் வட்டம் வட்டமாக அங்குக் காணப் பெறுகின்றன. இககருத்துகளை அமைத்துத் தோழியின் கூற்றாகக் கபிலர் கூறும் அகநானுசற்றுச் சொல்லோவியம் இது : ர்ேகிறம் கரப்ப ஊழ் உறுபு உதிர்ந்து பூமலர் களுலிய கடுவால் கான்யாற்றுக் கர அங் துஞ்சும் கல் உயர் மறிகழி மராஅ யானை மதத்தய ஒற்றி உாாஅ ஈர்க்கும் உட்குவரு த்ேதம் கடுங்கண் பன்றியின் கடுங்காது துறந்து காம அருக்துறைப் பேர் தந்து யாமத்து