பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை 2 ގެ މެެة என்ற புறப்பாட்டுப் பாடற்பகுதியால் நன்கு விளங்கும். இதனைத் தொல்காப்பியர், வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதித்து ஒம்பல் மேவற்று ஆகும்." முனைஞர்-முனைப்புலம் காத்திருந்த திண்டத் தலைவர்; ஒம்பல்-மீளாமல் காத்தல்; மேவற்றாகும்-பொருங்துதலை புடைத்து, ! என்று கூறுவர். ஆசிரியர் கச்சினார்க்கினியரும், "இரு பெரு வேக்தர் பொருவது கருதியக்கால் ஒருவர் ஒருவர் காட்டு வாழும் அந்தணரும் ஆவும் முதலிய தீங்கு செய்யத்தகாத சாதிகளை ஆண்டு கின்றும் அகற்றல் வேண்டிப் போதருக எனப் புகறலும், அங்கனம் போதிருதற்கு அறிவில்லாத ஆவினைக் களவினால் தாமே கொண்டுவந்து பாதுகாத்திலும்’ என்ன இதற்கு உரை எழுதுவர்." ஆசிரியர் தொல்காப்பியர் இதற்குரியனவாகப் பதினாறு துறைகள் கூதுவர்.ே தனது காட்டிலுள்ள பசுக்களைப் பகைவேந்தன் படை மறவர் கனவிற்கவர்ந்து சேன்றதை பறிக்த் மன்னன், தன் படைவீரர்களை அனுப்பி அப்பசுக்களை மீட்டுவதற்குரிய செயல் முறைகள் வெட்சித்திணையின் இடையே கிகழ்வனவாகலின், அவற்றை வேறு தினையாக்காமல் வெட்சிக்குரிய துறைகளாகவே கொண்டார் தொல்காப்பியனார். சிரை மீட்டற்பொருட்டுச் செல்லும் வீரர்கள் தமது செயலுக்கு அடையாளமாகக் காச்தைப்பூவினைச் சூடிச் செல்வர். வெறியறி சிறப்பின்' எனத் தொடங்கும் புறத்தினை வியல் தூற்பா? வெட்சித்திணைக்கு மாறாகிய கரக்கையாமாறு உணர்த்துகின்றதென்றும், அதுவும் ஆகிரை மீட்டல் காரணமாக அங்கிலத்தின் கண் கிகழ்வதாகலின் வெட்சியின் பாற்பட்டது என்றும் கூதுவர் இளம்பூரணர், இக் நூறபாவிற்கு கச்சினார்க்கினியர் வலிந்தும் கலிந்தும் காம் கொண்ட க ததிற்கேற்பக் கூறும் பொருள் அமைதியுடையதாகத் தோன்றவில்லை. வஞ்சித்தினை : வெட்சியார் கைப்பற்றிச் சென்ற ஆகிரையை மீட்டற்குக் கரங்தையார் தம்மால் இகன்ற வரையில் முயன்றனர் 4. புறத்திணை-நூற். 2. (கச்சி.) 5. -ைநூற்பாவின் உரை. 5. நூற்பா-3. (இளம்.) 7. புறத்திணை-நூற். 5 (இளம்.)