பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2? 4. தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை வனைத்து சிற்றலும், அரனுள் இருக்கும் வேந்தன் அதனைக் காத்து சிற்றலும் உழிஞைத்தினை என வழங்கப்பெறும். முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும் அனைநெறி மரபிற்று ஆகும் என்ப.' என்று இதற்கு விதி செய்வர் ஆசிரியர் தொல்காப்பியர். முற்றுகையிடுவோன் - புறத்துழிஞையோன், புறத்தோன் எனவும், மதிலடைத்திருப்போன். அகத்துழிஞையோன், அகத்தோன் எனவும் பெயர் பெறுவர். பண்டை அரனைப் பற்றி நச்சினார்க்கினியர் கூறும் விளக்கம்: "முழு அரணாவது மலையும் காடும் ருேமல்லாத அககாட்டுட் செப்த அருமதில். அது வஞ்சனை பலவும் வாய்த்து, தோட்டி மூண் முதலியன பதித்த காவற்காடு புறஞ்சூழ்ந்து, அதனுள்ளே இடங்கர் முதலியன உள்ளுடைத்தாகிய கிடங்கு புறஞ் சூழ்ந்து யவனர் இயற்றிய பல் பொறிகளும் ஏனைய பொறிகளும் பதனமும் எப்புழை ஞாயிலும் ஏனைய பிறவும் அமைக்து, எழுவுஞ் சிப்பு முதலியவற்றால் வழுவின்றமைந்த வாயிற்கோபுரமும் பிற எக்திரங்களும் பொருக்க இயற்றப்பட்டதாம். இனி, மலையரனும் கிலவானுஞ் சென்று சூழ்ந்து கேர்தலில்லா ஆாதர் அமைந்தனவும், இடத்தியற்றிய மதில் போல அடிச்சிலம்பின் அரணமைக்தி ைவும், மீதிருந்து கணை சொரியும் இடமும் பிற வெக்திரங்களும் அமைந்தனவாம். இனிக் காட்டரனும் சேரனும் அவ்வாறே வேண்டுவன யாவும் அமைந்தனவாம்.' ஆசிரியர் இளங்கோவடிகளும் இந்த மதிலரண்களை, ‘யிளையும் கிடங்கும் வளைவிற் பொறியும் கருவிரல் ஊகமும் கல்லுமிழ் கவனும் பரிவுறு வெக்கெயும் பாகடு குழிசியும் காப்பொன் உலையும் கல்லிடு கூடையும் துண்டிலும் தொடக்கும் ஆண்டலை யடுப்பும் கவையும் கழுவும் புதையும் புழையும் ஐயவித் துலாமும் கைபெய ரூசியும் சென்றெறி சிரலும் பன்றியும் பனையும் எழுவும் சீப்பும் முழுவிறற் கணையமும் கோலும் குந்தமும் வேலும் பிறவும் ஞாயிலும் சிறந்து நாட்கொடி நுடங்கும் வாயில் 43 11. புறத்திணை - நூற். 10. (கச்சி.) 12. புறத்தினை - நூற். 10-இன் உரை. 13. சிலப்.15, அடி (207.2.18) -