பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை கருத்து வேறுபாடு : மேற்கூறியதில் கருத்து வேறுபாடு உண்டு. நாடகங்களில் வரும் துஷ்யந்தன் முதலிய பாத்திரங்களில் உண்மை உணர்வினால் அவருக்குச் சகுந்தலை முதலியவச் களிலுள்ள காதல் முதலியவற்றின் கேர் காட்சியே (சாட்சாத் காரம்) ாலம் என்பர் ஒரு சாரார். சகுக் தலை முதலியவர்களின் விஷயமான காதல் முதலியவற்றோடுகூடிய துஷ்யந்தன் முதலானவரோஇ (காடகம் கானும்) கல்லறிஞனுக்குக் கனவினோடொத்த ஒற்றுமை புணர்வே (ஸ்ாயுஜ்ய ஜ்ஞானம்) ரஸம் என்பர் ஒரு சாரார். இனி, விபாவம் முதலியவற்றைச் சுவைத்தலில் கல்லறிஞன் தனக்குத் துஷ்யக்தன் முதலானவரோடு அபேதம் கற்பிப்பதனால் சகுந்தலை மூதிலானவர் விஷயமான காதலே ரஸம் என்பர். முன்னைய இரண்டு கொள்கையினும் இதுவே அமைவுடையதாகக் கொள்ளப் பெறுகின்றது. ஏலத்தின் வகைகள் : ரஸம் ஒன்பது வகையாகும் . ஆகிையோவை : வடமொழி தமிழ் சிருங்காரம் ***% : {}శ్రీ 2. கருணம் 够èsé அழுகை 3. வீரம் 弘经设舜 பெருமிதம் க், செளத்திரம் 邻奴场8 வெகுளி 5. ஹாஸ்யம் é&姆※ శ్రీ శ్రీ கி. டயானகம் 组姿多够 அச்சம் ア。 பீபத்ளலம் ബ இளிவரல் 8. அற்புதம் ***株 மருட்கை 9. சாக்தம் ఇట$S (கடுவு நிலை) என்பன. இவற்றுள் சாக்த ரளம் உலகியலின் நீங்கினார் பெற் றியாகலின் அதனையொழித்து, ஏனைய எட்டனையுமே பரத முனிவர் தமது நூலில் கூறியுள்ளார். பேராசிரியர் உருத்திரத்தை யொழித்து ஏனைய எட்டைத் தாம் கூறியதற்கு ஆதாரமாகக் காட்டும் நூற்பா யாண்டையதோ தெரியவில்லை. பேராசிரியர் கருத்து, தால் வழக்கிற்குப் பொருந்துமாறில்லை என்று மறுத்திடுவர் பன்மொழிப்புலவர் திரு. வே. வேங்கடராஜூலு ரெட்டியார். மேலும், அவர் தொல்காப்பியர் கூறும் எண் சுவை களின் பெயர்களுள் உவகை என்பது "பொருந்துமாறில்லை என்று சான்றுகளுடன் விளக்குவர். உரையாசிரியர்கள் உவகை Г6 apro - நூற். 2இன் உரை (பேரா.) 7. சுவையியல் என்னும் தம் கட்டுரையில்.