பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாடு-விளக்கமும் தொகையும் 蕊4? யெனினும் சிருங்காரம் எனினும் ஒக்கும் என்பராயினும், ஆசிரியர் தொல்காப்பியனார் உவகைச் சுவைக்குக் கூறியுள்ள பொருள்களை நோக்கின் அது பொருந்தாமை புலனாகும். இங்ங்ணமே இளிவரல்" என்பதும் பீபத்ல ரஸத்திற்கு உரிய சொல் ஆகாது என்றும், அஃது "இழிவால் (பேராசிரியருரையில் இருப்பது போல்) என்றிருப்பின் ஒரு கால் பொருக்துவதாகும். ரஸம் சமையும் முறை : மேற்கூறிய சலம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஸ்தாயி பாவத்தால் சமைவது. 1. சிருங்காரத்திற்கு ஸ்தாயி பாவம் ரதி (காதல்) 2. கருணத்திற்கு 多罗 சோகம் 3. வீரத்திற்கு 登受 உற்சாகம் சி. ரெளத்திரத்திற்கு * 3 குரோதம் 5. ஹாஸ்யத்திற்கு 亨季 ஹாஸம் (நகை} 6. பயானகத்திற்கு 亨参 பயம் 7. பீபத்லத்திற்கு を受 ஜூருப்லை (அருவருப்பு) 8. அற்புதத்திற்கு ም፥ விஸ்மயம் (ஆச்சரியம்) 9. சாந்தத்திற்கு 劉對 கிர்வேதம் (விரக்தி) இங்கிலை பெற்ற பாவமே ரஸமாகும். எடுத்துக்காட்டாக ககை (ஹாஸம்) என்னும் பாவத்தினின்று ஹாஸ்யம் என்னும் சுவை தோன்றும். ஆயின், ஆசிரியர் தொல்காப்பியனாச் பாவத்திற்குரிய பெயரையே சுவைக்கும் கூறியுள்ளார். இஃது அமைதியாதல் அரிது பெயரிடும் கெறியில் அறிவியல் முறையும் அனி.இ. ரலங்களின் பரிணாமம் : மேற்கூறிய ஒன்பது சுவைகளுன் கருணம் ஒன்றுதான் பல்வேறு ரஸங்களாகப் பரிணமிக்கின்றது என்பர் ஒரு சாரார். காரணம், இஃது உலகின் அடிப்படை உண்மை நிலையில் கிடக்கின்றது. ஆன்மாவும் உலகும் பின்னிக் கிடக்கின்றன என்று அறிஞர் கூறுவதாலும், ஆன்மாவின் கூறு இன்பமாகவும் உலகின் கூறு துன்பமாகவும் அவர்கள் உணர்த்தியிருப்பதாலும் கருண ரஸம் துன்பத்தில் இன்பத்தைக் காணத் துணை செய்வ தாலும், அதுவே உலக வாயிலாக ஆன்மாவை உணரும் முறைபன் தலாலும் இதுவே சிறந்த ரஸம் என்பது அவர்கள் கருத்து. வான்மீகி கருணத்தில் உருகித் தோய்ந்து கிடக்த பொழுதுதான் இராமாயணம் தோன்றியது. பவபூதி என்ற வடமொழிக் கவிஞரும் கருணம் ஒன்று தான் ரஸம் என்பதாகக் கூறிப் போக்தார். மற்றொரு சாரார்