பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை. தேசன்றும்" என்ற செயிற்றியினாரின் கூற்றினால் அறியலாகும். இங்ஙனம் பற்பலவாக நகை விரியுமாயினும் அவைகளை வகைப் படுத்துமிடத்து நான்கு கூறினுள் அடங்கிவிடும். தொல்காப்பியர், எள்ளல் இளமை பேதைமை மடனென்(று) உள்ள ப் பட்ட ககைகான் கென்ப." என்ற நூற்பாவில் இந்த கான்கு கூறுகளையும் உணர்த்துவர். இவற்றுள் எள்ளல் என்பது, தான் பிறரை எள்ளி நகுதலும் பிறரால் எள்ளப்பட்டவழித் தான் நகுதலும் என இரண் டாகும், இளமை என்பது, தான் இளமையால் பிறரை ககுதலும் பிறரிளமை கண்டு தான் நகுதலும் என இரண்டு. பேதைமை என்பது, அறிவின்மை. இது தன் பேதைமையால், நகுதலும் பிறன் பேதைமையால் குைதலும் என இரண்டு வகை யாகும். மடமை என்பது, பெரும்பான்மையும் கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை. இதுவும் தன் மடமையான் நகு தலும் பிறன் மடமையான் நகுதலும் என இரண்டாகும். இதுவே இளம்பூரணர் கருத்தும் என்பது, எள்ளல் இளமையெனப் பொதுப்பட்டு நின்றமையால், தன்மாட்டு நிகழும் வழியுங் கொள்க’ என்ற அவர் உரையால் அறியலாம். பேதைமை என்பதற்கும் மடம் என்பதற்கும் வேறுபாடு என்னையெனின், பேதைமையென்பது கேட்டதனை உய்த்துணராது மெய்யாகக் கோடல் (stupidity); மடம் என்பது, பொருண்மையறியாது திரியக் கோடல்: இதனை ஐயுறாது Bütfü Québù (simplicity or innocence) assing: 30-spadrià. (க) எள்ளல்பற்றி வரும் நகை (அ) தான் பிறர் குறை கண்டு அவரை இகழ்ந்து கூறி கைப்பது: தலைவி தன்னை இகழ்ந்து கூறினாள் என்று அறிகின்றாள் காதற்பரத்தை. உடனே, தலைவியின் பாங்காயினோர் கேட்கும். படி சில கூறுகின்றாள்

    • 岛敛 ரன் எம்மிற் பெருமொழி கூறத் தம்மில் கையும் காலும் துரக்கத் துக்கும் ஆடிப் பாவை போல மேவன செய்யுங்தன் புதல்வன் தாய்க்கே.”

2. மெப் - நூற் (இளம் - உரை) காண்க. 3. டிை - நூற். 4 (இளம்)